ஆர்பிஐ: செய்தி

புதிய ஆன்லைன் வாடிக்கையாளர்களை சேர்க்க கோடக் மஹிந்திரா வங்கிக்கு தடை

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதன்கிழமை தனது ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் சேனல்கள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதை நிறுத்துமாறு கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.

7வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; 6.5% ஆக தொடரும்: RBI அறிவிப்பு

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லையென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

14 Mar 2024

பேடிஎம்

மார்ச் 15க்குப் பிறகு Paytm Payments வங்கி மூடப்படும்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை 

ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி, மார்ச் 15 முதல் டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது மற்றும் கடன் பரிவர்த்தனைகளை செயலாக்குவது போன்ற சேவைகளை பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் நிறுத்துகிறது.

27 Feb 2024

பேடிஎம்

பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் தலைவர் விஜய் சேகர் சர்மா ராஜினாமா; வெளியான காரணம்

பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் நிறுவன தலைவர் விஜய் சேகர் ஷர்மா, நேற்று (பிப்., 26) மாலை, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

26 Feb 2024

வணிகம்

பேடிஎம், கடன் வழங்கும் தள செயல்பாடுகளை மீண்டும் தொடங்க உள்ளது

மார்ச் தொடக்கத்தில் கூட்டாளர் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) வழங்கிய டிஜிட்டல் கடன்களுக்கான அதன் கடன் தளத்தை மீண்டும் தொடங்க பேடிஎம் தயாராகி வருகிறது.

Paytm பயனர்கள் UPI-ஐ தொடர ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை

கடந்த மாதம் பேடிஎம் Payments வங்கியில் வணிகக் கட்டுப்பாடுகளை விதித்தபிறகு, '@ paytm'-ஐ பயன்படுத்தும் UPI வாடிக்கையாளர்களுக்,கு எளிமையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகத் தொடரும்: ரிசர்வ் வங்கி

இன்று ஜனவரி 8ஆம் தேதி நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தின் முடிவில், ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாகவே தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 29க்குப் பிறகு உங்கள் Paytm FASTags என்னவாகும்?

Paytm Payments Bank Limitedக்கு எதிராக நேற்று RBI கடுமையான நடவடிக்கை எடுத்தது.

பிப்., 29க்கு பிறகு Paytm Payments Bank பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), பிப்ரவரி 29 முதல், வாலட்கள் மற்றும் FASTags உட்பட எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கிலும் டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்க Paytm Payments Bank Limited (PPBL) ஐ தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடைசி தேதிக்கு பிறகும் ₹2,000 நோட்டுகள் கைவசம் இருக்கிறதா? வங்கியிலிருந்து பணம் பெற 2 வழிகள்

கடந்த மே 19, ரிசர்வ் வங்கி, ₹2,000 மதிப்புள்ள வங்கி நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. தற்போது வரை புழக்கத்தில் இருந்த ₹2,000 ரூபாய் நோட்டுகளில், 97%-க்கும் அதிகமானவை திரும்பி வந்துவிட்டன என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

06 Oct 2023

இந்தியா

12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ஆர்பிஐ தகவல்

இந்தியாவில் 12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

21 Sep 2023

வணிகம்

50 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு வீழ்ச்சி: ஆர்பிஐ 

ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையின் படி, இந்திய மக்களின் சேமிப்பு அளவுகள், நாளுக்கு நாள் குறைந்து, 2023 ஆம் நிதியாண்டில், இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு மொத்த ஜிடிபி-யில் வெறும் 5.1 சதவீதமாக மட்டுமே உள்ளது.