Page Loader

வீட்டு கடன்: செய்தி

27 Jun 2025
கடன்

வீட்டுக் கடனை Refinancing செய்ய முடிவு செஞ்சிருக்கீங்களா? இதை தெரிஞ்சிக்காம பண்ணாதீங்க

இந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மூன்று முறை ரெப்போ விகிதக் குறைப்புகளை மேற்கொண்ட நிலையில், வீட்டுக் கடன்களுக்கு மறுநிதியளிப்பது (Refinancing) குறித்து வீட்டு உரிமையாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்.

15 Nov 2024
எஸ்பிஐ

SBI வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விகிதம் உயர்கிறது; நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருடம் என மூன்று முக்கிய தவணைகளுக்கு 5 அடிப்படை புள்ளிகள் (BBS) நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை (MCLR) உயர்த்தியுள்ளது.

14 Nov 2024
இந்தியா

7 முக்கிய இந்திய நகரங்களில் சுமார் 70% அதிகரித்த வீட்டு வாடகை

ஏழு முக்கிய இந்திய நகரங்களில் வீட்டு வாடகை கடந்த ஆறு ஆண்டுகளில் 70% வரை உயர்ந்துள்ளது.

18 Aug 2023
இந்தியா

இந்தியாவில் வீடு வாங்க ஏற்ற நகரம் எது? நைட் ஃபிராங்க் நிறுவனம் அறிக்கை

இந்தியாவில் பொதுமக்கள் வீடு வாங்குவதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறது இந்தியாவின் முன்னணி சொத்து விற்பனை ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் இந்தியா (Knight Frank India).

11 May 2023
இந்தியா

ரூ.100 லட்சம் கோடி.. இந்திய சில்லறைக் கடன் சந்தையின் மதிப்பு.. புதிய ஆய்வு!

ஈக்விஃபேக்ஸ் மற்றும் ஆண்ட்ரோமெடா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் சில்லறைக் கடன் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கின்றன.

கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா?

கடந்த சில மாதங்களாகவே இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் கடன் வாங்கியவர்களின் நிலை பெரும் திண்டாட்டமாகவே உள்ளது.

ரெப்போ உயர்வுக்கு பின் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள்!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை உயர்த்திய பிறகு, பல வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.

வீட்டுக்கடன்
பணம் டிப்ஸ்

வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை

கிரெடிட் ஸ்கோர் மதிப்பாய்வு: கடன் வழங்குபவர்கள், ஒருவரின் விண்ணப்பத்தை அவரவர்களின் கிரெடிட் ஸ்கோர் மதிப்பை வைத்துதான் அனுமதிப்பர். ஆகையால், 750 மற்றும் அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது நன்று.