அந்நியச் செலாவணி: செய்தி
15 Mar 2025
வர்த்தகம்இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு இரண்டு வருடங்களில் இல்லாத அளவு உயர்வு; ஒரே வாரத்தில் $15.27 பில்லியன் அதிகரிப்பு
இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கூர்மையான உயர்வாக, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $15.267 பில்லியன் அதிகரித்து, மார்ச் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $653.966 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
02 Mar 2025
பேடிஎம்அந்நிய செலாவணி விதி மீறல்; பேடிஎம் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமென்ட் தளங்களில் ஒன்றான பேடிஎம், அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) விதிகளை மீறியதாக அமலாக்கத்துறையிடம் இருந்து நோட்டீஸை பெற்றுள்ளது.
03 Feb 2025
ரூபாய்இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.87.29 ஆக சரிவு
திங்கட்கிழமை (பிப்ரவரி 3) அன்று அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 67 பைசா சரிந்து ரூ.87.29 ஆக சரிந்தது.