பேடிஎம்: செய்தி
01 Dec 2024
யுபிஐபேடிஎம், கூகுள் பே, போன்பே இருந்தால் போதும்; அவசர காலங்களில் இன்டர்நெட் இல்லாவிட்டாலும் பணம் அனுப்பலாம்
அவசர காலங்களில் நிதி அணுகலை மேம்படுத்தும் நோக்கில், பேடிஎம், கூகுள் பே மற்றும் போன்பே போன்ற செயலிகளில் கிடைக்கும் யுபிஐ லைட் அம்சம், இணைய இணைப்பு தேவையில்லாமல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பயனர்களுக்கு உதவுகிறது.
25 Nov 2024
இந்தியாயுபிஐ லைட் பயனர்களுக்கு ஆட்டோ டாப்-அப் சேவையை அறிமுகப்படுத்தியது பேடிஎம்
இந்தியாவில் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் தளமான பேடிஎம், யுபிஐ லைட் ஆட்டோ டாப்-அப் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
26 Aug 2024
பங்குஐபிஓ வெளியீட்டில் மோசடி; பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனருக்கு செபி நோட்டீஸ்
பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா மற்றும் நவம்பர் 2021இல் அதன் ஆரம்ப பொதுப் பங்கீட்டின் போது பணியாற்றிய போர்டு உறுப்பினர்களுக்கு இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
26 Aug 2024
பங்குபேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 3 மாதத்தில் 54% உயர்வு; காரணம் என்ன?
பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் சமீபத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியைக் கண்டுள்ளன.
22 Aug 2024
சோமாட்டோPaytm இன் பொழுதுபோக்கு டிக்கெட் வணிகத்தை Zomato வாங்க உள்ளது; மேலும் தகவல்கள்
ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (OCL)இன் பொழுதுபோக்கு மற்றும் நிகழ்வுகளுக்கான டிக்கெட் வழங்கும் பிரிவான பேடிஎம் இன்சைடரை, ரூ 2048.4 கோடிக்கு வாங்குவதன் மூலம் சோமாட்டோ தனது வணிக எல்லைகளை விரிவுபடுத்த ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
03 Jul 2024
வணிகம்வணிகர்களுக்கு பிரத்யேகமாக Rs.35 சுகாதார திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது பேடிஎம்
பேடிஎம்-இன் தாய் நிறுவனமான One 97 Communications Limited நிறுவனம், 'Paytm Health Saathi' என்ற பெயரில் தனித்துவமான உடல்நலம் மற்றும் வருமான பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
17 Jun 2024
சோமாட்டோபேடிஎம்மின் திரைப்பட டிக்கெட் பிஸ்னஸை சோமாட்டோ வாங்க உள்ளதாக தகவல்
பேடிஎம்மின் திரைப்பட டிக்கெட் பிஸ்னஸை வாங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக உணவு விநியோக நிறுவனமான சோமாட்டோ தெரிவித்துள்ளது.
14 Jun 2024
பணி நீக்கம்Paytm பணிநீக்கங்கள்: கட்டாய ராஜினாமாக்கள், நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக ஊழியர்கள் குற்றச்சாட்டு
பேடிஎம்-இன் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் பலர் கட்டாய ராஜினாமா செய்ததாகக் கூறப்படுவது, துண்டிக்கப்பட்ட ஊதியம் இல்லாமை மற்றும் தக்கவைப்பு மற்றும் போனஸைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் குறித்து கவலை தெரிவித்தனர்.
10 Jun 2024
வணிகம்மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு மத்தியில் ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது பேடிஎம்
பிரபல ஃபின்டெக் நிறுவனமான பேடிஎம்-இன் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தனது மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அதன் பணியாளர்களை குறைப்பதாக அறிவித்துள்ளது.
09 Apr 2024
வணிகம்பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் MD, CEO சுரிந்தர் சாவ்லா ராஜினாமா
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த சுரிந்தர் சாவ்லா "தனிப்பட்ட காரணங்களுக்காக" ராஜினாமா செய்ததாக இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
14 Mar 2024
அமலாக்க இயக்குநரகம்மார்ச் 15க்குப் பிறகு Paytm Payments வங்கி மூடப்படும்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி, மார்ச் 15 முதல் டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது மற்றும் கடன் பரிவர்த்தனைகளை செயலாக்குவது போன்ற சேவைகளை பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் நிறுத்துகிறது.
01 Mar 2024
வணிகம்பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியுடனான ஒப்பந்தங்களை நிறுத்தியது பேடிஎம்
பேடிஎம் மற்றும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி யூனிட் ஆகியவை தங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களை நிறுத்த பரஸ்பரம் ஒப்புக்கொண்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
27 Feb 2024
ரிசர்வ் வங்கிபேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் தலைவர் விஜய் சேகர் சர்மா ராஜினாமா; வெளியான காரணம்
பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் நிறுவன தலைவர் விஜய் சேகர் ஷர்மா, நேற்று (பிப்., 26) மாலை, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.