அசாம்: செய்தி

மதகுருமார்கள் முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்வதை கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு அசாம் அமைச்சரவை ஒப்புதல்

முஸ்லீம் திருமணங்களை பதிவு செய்வதை காஜிகள் அல்லது மதகுருக்கள் தடுக்கும் அசாம் கட்டாய திருமணம் மற்றும் விவாகரத்து மசோதா என்ற புதிய மசோதாவுக்கு அசாம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உ.பி.யின் கோண்டாவில் திப்ருகர் செல்லும் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன; 4 பேர் பலி, மேலும் பலர் காயம்

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா ரயில் நிலையம் அருகே சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன.

07 Jul 2024

வெள்ளம்

அசாம்: மூன்று நாட்களுக்கு முன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் பெரும் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு 

அசாமின் கவுகாத்தியில் மூன்று நாட்களுக்கு முன்பு வாய்க்காலில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8 வயது சிறுவனின் உடல் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

06 Jul 2024

இந்தியா

அசாம் வெள்ளம்: 52 பேர் பலி, 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளம் மோசமடைந்துள்ளது. இதன் விளைவாக 52 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

18 Jun 2024

இந்தியா

அசாமில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 1.05 லட்சம் மக்கள் பாதிப்பு 

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) கூற்றுப்படி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அசாமின் 14 மாவட்டங்களில் 1.05 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கவுகாத்தி விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது; வைரலாகும் காணொளி

ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையுடன் கூடிய திடீர் புயலால், அசாமின் கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே உள்ள கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 

அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் ஜங்கிள் சஃபாரியையும், அருணாச்சல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அமித் ஷாவுக்கு, மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

அசாமில் பாரத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

காவல்துறையினருடன் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்: ராகுல் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அசாம் முதல்வர் உத்தரவு 

பாரத் ஜோடோ நீதி யாத்திரையை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியை கவுகாத்தி நகருக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினருடன் காங்கிரஸ் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

பிரபல கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார் ராகுல் காந்தி 

அசாமின் சமூக சீர்திருத்தவாதி துறவி ஸ்ரீமந்த சங்கர்தேவாவின் பிறந்த இடமான படத்ரவா தானுக்குள் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல் காந்தி இன்று அசாமின் நாகோனில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

03 Jan 2024

விபத்து

அசாமின் டெர்கானில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 14 பேர் பலி, 27 பேர் காயம்

அசாமின் டெர்கானில் இன்று அதிகாலை 5 மணியளவில் 45 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு லாரி மீது மோதியதால் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர்.

30 Dec 2023

பீகார்

பீகார்: மேம்பாலத்தின் கீழ் சிக்கிய விமானத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல்

பீகாரின் மோதிஹாரி தெருவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று மேம்பாலத்தின் அடியில் வெள்ளிக்கிழமை சிக்கியதால், போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.

ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி

ஜனவரி 14ஆம் தேதி முதல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது பகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார்.

க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது

இந்த வார க்ரைம் ஸ்டோரி: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 56 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

29 Nov 2023

இந்தியா

உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை

"இந்தியாவில் முஸ்லிம் கல்வியின் நிலை" என்ற ஆய்வின்படி, உயர்கல்வியில் சேரும் இஸ்லாமிய மாணவர்கள்(18-23 வயதினர்கள்) எண்ணிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு, 8.5% க்கு மேல் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

02 Nov 2023

விருது

அசாமில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு 

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் 12ம்.,வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவியர்களுக்கு ஸ்கூட்டரை பரிசாக வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

24 Oct 2023

பயணம்

'மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்' - சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் அசாம் இளைஞர் 

அசாம் மாநிலத்தினை சேர்ந்த பஞ்சனன் கலிதா என்பவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்தல், ரத்த தானம் செய்தல், மரங்களை பேணி வளர்த்தல் உள்ளிட்டவைகளை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

03 Oct 2023

இந்தியா

அசாம்: குழந்தை திருமணம் செய்து கொண்ட 800 பேர் கைது 

அசாமில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான மாநிலம் தழுவிய இரண்டாம் கட்ட நடவடிக்கையில் 800க்கும் மேற்பட்டோர் இன்று(அக். 3) கைது செய்யப்பட்டதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம் 

நேற்று மாலை அசாம் மாநிலத்தின் பாஜக தலைவரும் எம்பியுமான ராஜ்தீப் ராய் வீட்டில் 10 வயது சிறுவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

22 Aug 2023

இந்தியா

இந்தியாவின் மிக வயதான யானை உயிரிழப்பு

இந்தியாவின் மிக வயதான உள்நாட்டு ஆசிய யானை தனது 89வது வயதில் நேற்று(ஆகஸ்ட் 21) காலமானது.

06 Jun 2023

இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர்

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.

அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையினை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

இந்தியாவில் அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை இன்று(மே.,29)நண்பகல் 12 மணியளவில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கிவைக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 May 2023

கார்

'பெண் சிங்கம்' என்று அழைக்கப்படும் பெண் போலீஸ் கார் விபத்தில் பலி 

அசாம் மாநிலம், நகோன் மாவட்டத்தில் மொரிகொலாங் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக செயல்பட்டவர் ஜூமொனி ரூபா(30).

16 May 2023

இந்தியா

உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி 

அசாம் காவல்துறை அதிகாரிகளின் உடற்தகுதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், "தகுதியற்றவர்கள்" என்று கண்டறியப்பட்டவர்கள் விருப்ப ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றும் அசாமின் காவல்துறை தலைமை இயக்குனர் ஜி.பி. சிங் தெரிவித்துள்ளார்.

12 May 2023

இந்தியா

பலதார மணத்தை தடை செய்ய நடவடிக்கை: நிபுணர் குழுவை அமைத்தது அசாம்

அசாம் மாநிலத்தில் பலதார மணத்தை(Polygamy) தடைசெய்வதற்கு சட்டம் இயற்ற முடியுமா என்பதை ஆராய நான்கு பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையினை துவக்கி வைத்தார் மோடி 

அசாம் மாநிலத்தில் பல்வேறு நல திட்டங்களை துவங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் இன்று(ஏப்ரல்.,14) காலை அங்கு சென்றார்.

14 Apr 2023

இந்தியா

14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி 

பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 14) அசாம் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார்.

08 Apr 2023

இந்தியா

போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன்முதலாக இன்று(ஏப் 8) போர் விமானத்தில் பறந்தார்.

15 Feb 2023

இந்தியா

அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா

அசாமில் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி கௌஹாத்தி உயர் நீதிமன்றத்திடம் துளைக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

10 Feb 2023

இந்தியா

லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர்

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஹாலிவுட் நட்சத்திரமும் காலநிலை ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் மாநிலத்திற்குச் வருமாறு இன்று(பிப் 10) அழைப்பு விடுத்தார்.

03 Feb 2023

இந்தியா

குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது

அசாமில் குழந்தைத் திருமணத்தை முறியடிக்கும் முயற்சியாக இதுவரை 1,800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று(பிப் 03) தெரிவித்தார்.