மல்லிகார்ஜுன் கார்கே: செய்தி

சர்ச்சைக்கு மத்தியில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா

இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சாம் பிட்ரோடா தனது இன உணர்வற்ற கருத்துக்களால் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளார்.

'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் செல்வத்தை ஊடுருவல்காரர்களுக்கும், நாட்டில் உள்ளவர்களுக்கும் அக்கட்சி பகிர்ந்தளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூறியதை எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார்.

ராஜ்யசபாவில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்; 'ஹீரோவாகவே இருப்பார்' என மல்லிகார்ஜுன கார்கே பாராட்டு

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜ்ய சபையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

காங்கிரஸ் கட்சியில் அமைதியின்மை: மக்களவை தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே போட்டியிடமாட்டார் என தகவல் 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அமித் ஷாவுக்கு, மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

அசாமில் பாரத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

13 Jan 2024

இந்தியா

இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு

இன்று நடைபெற்று வரும் எதிர்க்கட்சி கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார்

டெல்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின்(ஜேடியு) தலைவராக மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி

ஜனவரி 14ஆம் தேதி முதல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது பகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார்.

எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார்

நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக, 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை இந்திய அணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிய திட்டம்

இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியின் (இந்தியா) தலைவர்கள், 2024 மக்களவைக்கு தங்களின் பிரதம மந்திரியாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே-ஐ முன்மொழிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேச காங்கிரஸின் மாநில பொது செயலாளர் ஆனார் ஜிது பட்வாரி 

மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக ஜிது பட்வாரியை நியமித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.

இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் கூட்டம் நாளை கூடுகிறது

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்களின் கூட்டம், நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம்

'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் அடுத்த கூட்டத்திற்கு, டிசம்பர் 6ம் தேதி காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

ராஜஸ்தான் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜூன் கார்கே 

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மிக முக்கியமான 7 வாக்குறுதிகளை அறிவித்தார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே.

17 Nov 2023

பாஜக

நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார் - பாஜக'வில் இருந்து விலகல் 

நடிகை விஜயசாந்தி கடந்த 1997ம்.,ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார்.

இந்தியா கூட்டணியில் தொய்வா? பீகார் முதல்வருடன் உரையாடிய மல்லிகார்ஜுன கார்கே 

நடக்கவிருக்கும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக'வை ஒன்றிணைந்து எதிர்கொள்ள அமைந்த கூட்டணி தான் 'இந்தியா'.

01 Nov 2023

டெல்லி

காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில், காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி.

02 Oct 2023

இந்தியா

மகாத்மா காந்திக்கு குடியரசு தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி 

154-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இன்று(ஆக். 2) மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

'பிரதமரை தேவையில்லாமல் புகழ்ந்து பேசக்கூடாது': காங்கிரஸ் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே அறிவுரை

பிரதமர் நரேந்திர மோடிக்கு சத்தீஸ்கர் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டிஎஸ் சிங் தியோ பாராட்டு தெரிவித்தது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள் 

ஈரோடு மாவட்டத்தில் பிறந்த பெரியாருக்கு அவரது பெற்றோர்கள் வைத்த பெயர் ராமசாமி.

09 Sep 2023

இந்தியா

குடியரசு தலைவரின் ஜி20 விருந்திற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை - பா.சிதம்பரம் கண்டனம் 

ஜி20 மாநாடு இந்தாண்டு இந்தியா தலைமையில் நடக்கும் நிலையில், இதன் 18வது உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது.

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது மாநிலங்கள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற கருத்து இந்திய யூனியன் மற்றும் அதன் அனைத்து மாநிலங்களுக்கும் எதிரான தாக்குதல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

26 Aug 2023

மதுரை

மதுரை ரயில் தீ விபத்து: குடியரசு அரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் 

மதுரை ரயில் நிலையத்தில் இன்று(ஆகஸ்ட்-26) ஒரு ரயில் பெட்டியில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர்.

14 Jun 2023

இந்தியா

'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது, பாஜக அரசின் பழி வாங்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்த்தித்துள்ளார்.