NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு
    இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு

    இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 13, 2024
    03:43 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று நடைபெற்று வரும் எதிர்க்கட்சி கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இருப்பினும் கூட்டணி சார்பில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

    இந்த பதவிக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பெயரும் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இருப்பினும், அவர் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்ததாகவும், காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது எனினும், தொகுதி பங்கீடு குறித்து எந்த தகவலும் தற்போது வரை இல்லை.

    இதுபற்றி இழுபறியான நிலை நீடிக்கிறது எனவும், கட்சி தலைவர்களிடையே மனக்கசப்பு நிலவுவதால் காங்கிரஸ் கட்சியால் இது சார்ந்த முடிவை எடுக்க முடியாது என பாஜக தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    இந்தியா கூட்டணியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

    #BREAKING | எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா' கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!#SunNews | #INDIABloc | #INDIAAlliance | @kharge pic.twitter.com/W23op2WTcl

    — Sun News (@sunnewstamil) January 13, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மல்லிகார்ஜுன் கார்கே
    இந்தியா
    எதிர்க்கட்சிகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மல்லிகார்ஜுன் கார்கே

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    மதுரை ரயில் தீ விபத்து: குடியரசு அரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்  மதுரை
    'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது மாநிலங்கள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி காங்கிரஸ்
    குடியரசு தலைவரின் ஜி20 விருந்திற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை - பா.சிதம்பரம் கண்டனம்  இந்தியா

    இந்தியா

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    இந்தியாவில் வெளியானது 'விவோ X100' மற்றும் 'X100 ப்ரோ' ஸ்மார்ட்போன்கள் விவோ
    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தயார், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு காங்கிரஸ்
    நாளை இலக்கை அடையவிருக்கும் இந்தியாவின் 'ஆதித்யா L1' விண்கலம் ஆதித்யா L1

    எதிர்க்கட்சிகள்

    'கிழக்கிந்திய கம்பெனியின் பெயரிலும் INDIA இருந்தது': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பாஜக அரசை கலைக்க முயற்சி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்? மக்களவை
    மணிப்பூர் விவகாரம் - கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்  மணிப்பூர்
    கனிமொழி, தொல்.திருமாவளவன் உட்பட 20 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூருக்கு பயணம் மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025