அமைச்சரவை: செய்தி

22 May 2023

இந்தியா

கர்நாடகாவில் புதிதாக பதவியேற்ற 9 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்: ADR அறிக்கை

2023 கர்நாடக அமைச்சரவைக்கு பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கும் எதிராக கிரிமினல் வழக்குகள் இருக்கிறது என்றும், அவர்கள் அனைவரும் "கோடீஸ்வரர்கள்" என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின்(ADR) அறிக்கை தெரிவித்துள்ளது.

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மாற்றம் 

புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சபையில் இன்று(மே.,18) சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

திமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்: எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு

கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசின் அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ்நாடு முழுவதும் பலப்பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சராக பதவியேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜாவுக்கு அறிவுரை கூறிய தந்தை டி.ஆர்.பாலு 

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்னும் உறுதியான தகவல் வெளியானது.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவியேற்றார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் 5 அமைச்சர்களின் இலாகா மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியானது.

அமைச்சரவை கூட்டத்தில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் 

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் பதவி நீக்கப்பட்டு அவருக்கு மாற்றாக மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா நியமிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம்

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழ போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று(மார்ச்.,9) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது, இதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.

காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ்

ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டத்தின் உதவி காவல் துணை ஆய்வாளரால் நேற்று(ஜன 29) சுட்டுக் கொல்லப்பட்டார்.

குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(ஜன 27) வெளியிட்ட அறிக்கையில், குட்கா மற்றும் இதர மெல்லக்கூடிய புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.