சபாநாயகர்: செய்தி
இன்று சட்டசபையில் பலப்பரீட்சை! நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பாரா?
தமிழக அரசியலில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இன்று கருதப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்வு!
17-வது தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகதமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வெற்றி சான்றிதழை எடுத்துவரத்தவறியதால் எம்.எல்.ஏ-வாக பதவியேற்க முடியாமல் போன தவெக அமைச்சர் கீர்த்தனா; அடுத்து என்னவாகும்?
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்குத் தொடங்கிய நிலையில், சிவகாசி தொகுதியிலிருந்து அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வி எஸ். கீர்த்தனாவால் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு; முதல்முறையாக நுழையும் முதலமைச்சர் விஜய்
தமிழகத்தின் முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது.
விஜய்யின் வசம் நிதித்துறை; தவெக அமைச்சரவை முழு பட்டியல் இதுதானோ?
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உள்கூடத்தில், அமைச்சரவைப் பட்டியல் தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சட்டைகளை கழற்றி, AI உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ் அணியால் பரபரப்பு
இந்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், சமீபத்தில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியின் முகம் பொறித்த டி-சர்ட்களை கழற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மூட்டையில் பணம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை விசாரிக்க தனி குழுவை அமைத்தார் மக்களவை சபாநாயகர்
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
"6ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் உரையை முழுமையாக படிப்பார் என நம்புகிறேன்": சபாநாயகர் அப்பாவு
வரும் ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடத்தப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சமாஜ்வாடி கட்சி எம்.பியின் 'செங்கோலுக்கு பதிலாக அரசியல் சாசனம்' கோரிக்கை: கடுப்பான NDA அரசு
மக்களவையிலிருந்து இருந்து 'செங்கோலை' நீக்கக் கோரி, சமாஜ்வாதி கட்சி (SP) எம்.பி., ஆர்.கே.சௌத்ரி, அரசியல் புயலை கிளப்பியுள்ளார்.
ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மக்களவை சபாநாயகர் தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?
இன்று காலை 11 மணிக்கு 3வது நாளாக நாடாளுமன்றம் தொடங்கும் போது, மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லாவை தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை ஆளும்கட்சி தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி தாக்கல் செய்வார்.
ஓம் பிர்லா vs கே.சுரேஷ்: நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது
நேற்று நாடாளுமன்ற சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்ய முடியாது போனதால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இருவரும் தத்தமது சபாநாயகர் வேட்பாளர்களின் பெயர்களை பரிந்துரைத்தனர்.
ஓம் பிர்லா vs கே சுரேஷ்: சபாநாயகர் பதவிக்கு, ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இரு அணிகளின் வேட்பாளர்கள் களமிறக்கம்
மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு ஒத்து வராததால் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
மக்களவை சபாநாயகர் பதவி: NDA, INDIA கூட்டணி ஒருமித்த கருத்தை எட்டுமா?
ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பிறகு, மக்களவை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தாது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ஒடிசா பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் தற்காலிக மக்களவை சபாநாயகராக நியமனம்
யாரும் எதிர்பாரா திருப்பமாக, பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவை சபாநாயகர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்; அந்த பதவியின் முக்கியத்துவம் என்ன?
வரவிருக்கும் மக்களவை சபாநாயகர் தேர்தல் பல ஊகங்களைத் தூண்டியுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியாக INDIA, பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பங்காளிகளுக்கு முக்கியமான பங்கை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
மோடி 3.0 அமைச்சரவை: மக்களவை சபாநாயகர் யாராக இருக்கக்கூடும்?
மோடி தலைமையிலான அமைச்சரவை இலாக்காக்கள் நேற்று அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் ஓபிஎஸின் இருக்கை மாற்றம்
தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வம் அமர்வதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சபாநாயகரிடம், இருக்கை மாற்றல் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
10 மசோதாக்களை திருப்பியனுப்பிய ஆளுநர்; 18ம் தேதி சட்டமன்றத்தை கூட்ட அரசு முடிவு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்ற தினத்திலிருந்து தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
புதுச்சேரி அமைச்சர் நீக்கப்பட்டதற்கு மத்திய அரசு ஒப்புதல்
புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆந்திரா சட்டசபை - விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட நடிகர் பாலகிருஷ்ணா
ஆந்திரா மாநிலத்தில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்.
எதிர்க்கட்சி துணை தலைவரின் இருக்கை விவகாரம் - சபாநாயகரை சந்தித்து மனு
தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் மு.அப்பாவு அண்மையில் அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 'டிஜிட்டல் ஹவுஸ்' திட்டம் இன்று முதல் அறிமுகம்
கணினியுகமாக இருஙக உலகம் தற்போது ஆண்ட்ரைடு யுகமாக மாறி வருகிறது. இதன் வளர்ச்சி தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தற்போது அறிமுகமாகியுள்ளது.