ஓம் பிர்லா: செய்தி
டெல்லி மாணவர்கள் போராட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என அறிவிப்பு
டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விரைவில் உரையாற்றுவார் என்று மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
மக்களவையில் ஜென் Z வார்த்தைகளை பயன்படுத்திய ராகுல் காந்தி; மரபுக்கு எதிரானது என NDA MPகள் கண்டனம்
புதன்கிழமை அன்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உரையில் 'முட்டாள்கள்' மற்றும் 'அந்த்பக்தர்கள் ' என்ற வார்த்தைகளை பயன்படுத்தியதை அடுத்து அமளி ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் 'தேர்வு முறைக்கேடு தடுப்புத் திருத்தச் சட்ட மசோதா 2026' மீது இன்று காரசார விவாதம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் கடந்த ஒரு வாரமாகச் செயல்படாமல் முடங்கியிருந்த நாடாளுமன்றத்தில், சபாநாயகர் ஓம் பிர்லாவின் முயற்சியால் அமைதி திரும்பியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: 7 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று பலத்த அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்குகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ல் தொடக்கம்: முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை இருக்கை அமைப்பில் மாற்றம் கோரிய திமுக: அறிக்கை
மக்களவையில் தனது உறுப்பினர்களின் இருக்கை அமைப்பில் மாற்றம் செய்யுமாறு திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 272 இடங்கள் ஒதுக்கப்படும்: சட்ட அமைச்சர்
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு (நூற்று முப்பத்தி ஒன்றாவது திருத்தம்) மசோதா, 2026-ஐ முன்வைத்து, மூன்று முக்கிய மசோதாக்கள் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி: மக்களவையில் அமித் ஷா ஆவேச உரை
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், புதன்கிழமை அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.
பங்களாதேஷ் புதிய அமைச்சரவையில் ஒரு இந்து தலைவர்! நிதாய் ராய் சௌத்ரிக்கு அமைச்சர் பதவி
பங்களாதேஷில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்நாட்டின் தேசியவாத கட்சியின் (BNP) மூத்த தலைவரும், இந்து சமூகத்தை சேர்ந்தவருமான நிதாய் ராய் சௌத்ரி செவ்வாய்க்கிழமை அன்று அமைச்சராக பதவியேற்றார்.
பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்கிறார்; இந்தியா சார்பில் பங்கேற்கப்போவது யார்?
பங்களாதேஷில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்ற வங்கதேச தேசியவாத கட்சியின் (BNP) தலைவர் தாரிக் ரஹ்மான், இன்று (பிப்ரவரி 17) அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கிறார்.
வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பு; பிரதமர் மோடிக்கு பதிலாக சபாநாயகர் செல்வது ஏன்?
வங்கதேசத்தின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழா பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை சுற்றி வளைக்கும் வீடியோவை ரிஜிஜு பகிர்ந்துள்ளார்
நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிப்ரவரி 4 ஆம் தேதி மக்களவையில் நடந்த மோதலின் வீடியோவை வெளியிட்டு, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் "மிகவும் இழிவான நடத்தை" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ராணுவ தளபதியின் புத்தகம் குறித்த சர்ச்சைக்கு பின் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது; என்ன சர்ச்சை?
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணேவின் நினைவுக்குறிப்புகளை (Memoir) ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டியது தொடர்பாக தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.
மூட்டையில் பணம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை விசாரிக்க தனி குழுவை அமைத்தார் மக்களவை சபாநாயகர்
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
நீதிபதி வர்மா மீதான பதவி நீக்கத் தீர்மானம்: 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு
திங்களன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் 152 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட குறிப்பாணையை சமர்ப்பித்ததை அடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.