செந்தில்: செய்தி

14 Jun 2023

தமிழகம்

செந்தில் பாலாஜியின் மனைவி வழக்கு: நீதிபதி விலகியதால் புதிய அமர்வு அறிவிப்பு

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி எஸ்.மேகலாவின் மனுவை இன்று விசாரிக்க இருந்த நீதிபதி விலகியதால், தற்போது ஒரு புதிய அமர்வை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.