Page Loader

மக்கள் தொகை கணக்கெடுப்பு: செய்தி

11 Jul 2025
இந்தியா

2060களில் இந்தியாவின் மக்கள் தொகை வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கும்; ஐநா அறிக்கை எச்சரிக்கை

144 கோடி மக்களைக் கொண்ட உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, 2060களின் தொடக்கத்தில் படிப்படியாக மக்கள் தொகையில் சரிவு ஏற்படும் கட்டத்தில் நுழைவதற்கு முன்பு சுமார் 170 கோடியாக அதன் மக்கள் தொகை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

29 Jun 2025
இந்தியா

வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புடன் ஏப்ரல் 1, 2026 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் செயல்பாடுகள் (HLO) ஏப்ரல் 1, 2026 அன்று தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

16 Jun 2025
இந்தியா

2026-27இல் இரண்டு கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியீடு

2011 க்குப் பிறகு முதன்முறையாக நடைபெறும் இந்தியாவின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் திங்களன்று (ஜூன் 16) அரசிதழில் அரசாணை வெளியிட்டுள்ளது.

12 Jun 2025
இந்தியா

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு காகிதம் இல்லாமல், மொபைல் செயலியைப் பயன்படுத்தி நடத்தப்படும்

இந்தியா தனது அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த உள்ளது.