வக்ஃப் வாரியம்: செய்தி
31 Mar 2025
நாடாளுமன்றம்ஏப்ரல் 2இல் வக்ஃப் வாரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்
மத்திய அரசு இந்த வாரம் புதன்கிழமை (ஏப்ரல் 2) மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
31 Mar 2025
இந்தியாவக்ஃப் வாரிய திருத்த மசோதா காலத்தின் கட்டாயம்; அஜ்மீர் தர்கா தலைவர் சட்டத்திற்கு ஆதரவு
வக்ஃப் வாரிய நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் தேவை என்பதை வலியுறுத்தி, அஜ்மீர் தர்கா தலைவர் ஹாஜி சையத் சல்மான் சிஷ்டி, வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 க்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
27 Mar 2025
சட்டமன்றம்வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்
வக்ஃப் வாரிய சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர முன்மொழியப்பட்ட திருத்தங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார்.
27 Feb 2025
நாடாளுமன்றம்எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வக்ஃப் வாரிய (திருத்த) மசோதாவில் 14 திருத்தங்களை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
13 Feb 2025
மாநிலங்களவைஎதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் வக்ஃப் மசோதா அறிக்கையை தாக்கல் செய்தது நாடாளுமன்ற கூட்டுக் குழு
வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா, 2024 மீதான கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜேபிசி) வியாழக்கிழமை தனது அறிக்கையை ராஜ்யசபாவில் பலத்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்தது.
02 Feb 2025
நாடாளுமன்றம்வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா மீதான ஜேபிசி அறிக்கை மக்களவையில் நாளை தாக்கல்
வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா, 2024க்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) தனது அறிக்கையை பிப்ரவரி 3 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளது.
27 Jan 2025
மத்திய அரசுவக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு 14 திருத்தங்களுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல்
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 14 திருத்தங்களுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
08 Aug 2024
மக்களவைவக்ஃப் சட்டத் திருத்தவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ
மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜூ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.