மாநிலங்கள்: செய்தி

21 Dec 2023

சத்குரு

நிதீஷ்குமாரின் "ஹிந்தி தேசிய மொழி" பேச்சுக்கு சத்குரு கண்டனம்

டெல்லியில் நடந்த 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஹிந்தியை தேசிய மொழி எனக் கூறியதற்கும், தனது உரையை மொழிபெயர்க்க அனுமதி மறுத்ததற்கும், சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

29 Nov 2023

இந்தியா

உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை

"இந்தியாவில் முஸ்லிம் கல்வியின் நிலை" என்ற ஆய்வின்படி, உயர்கல்வியில் சேரும் இஸ்லாமிய மாணவர்கள்(18-23 வயதினர்கள்) எண்ணிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு, 8.5% க்கு மேல் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

07 Nov 2023

தீபாவளி

தீபாவளி 2023- தீபாவளியின் முக்கியத்துவம், வரலாறு மற்றும் கொண்டாடப்படும் முறை

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி அவர்களின் மிகப்பெரிய பண்டிகையாக இந்தியா மற்றும் உலகத்தின் பல பகுதிகளிலும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

மஹுவா மொய்த்ரா குறித்த விவரங்களைக் கேட்டு, மத்திய அமைச்சகங்களுக்கு நெறிமுறைக் குழு கடிதம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின், லாகின் மற்றும் பயண விபரங்களை கேட்டு, மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு, நாடாளுமன்ற நெறிமுறை குழு கடிதம் எழுதியுள்ளது.

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதம் இருப்பதனால் கிடைக்கும் பலன்கள்

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா மகாளய அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்களுக்கு, இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் தோல்வியில் முடிந்த 'குரல் முன்மொழிவு' வாக்கெடுப்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற "குரல் முன்மொழிவு" வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 56 நபர்களை மீட்டது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 56 சுற்றுலா பயணிகளை திபெத்திய எல்லை காவல்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.

08 Oct 2023

இந்தியா

மருத்துவ பரிசோதனைக்காக தர்மசாலாவில் இருந்து டெல்லி செல்கிறார் தலாய்லாமா

திபெத்திய புத்த மத தலைவரான தலாய்லாமா வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி செல்கிறார்.

சிக்கிம் வெள்ளம்- டீஸ்டா நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஆயுதங்கள்

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால், டீஸ்டா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பல ராணுவ வீரர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்.

தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் 

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வசித்து வருகிறது.

12 May 2023

ஆந்திரா

ஆந்திராவில் மின்வேலியில் சிக்கிய 4 யானைகள் பலி 

ஆந்திரா மாநிலம் பார்வதி மான்யம் மாவட்டத்தில் உள்ள காட்ரகடா பகுதியில் ஒடிசாவில் இருந்து வந்த 6 யானைகள் சுற்றி திரிந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

26 Apr 2023

இந்தியா

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி

சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் ஒரு ஓட்டுநரும் உயிரிழந்திருக்கிறார்.

கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள்

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜ.க. எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா.

21 ஆம் நூற்றாண்டிலும் தொடரும் அக்னி பரீட்சை: ஆனால் ஒரு டிவிஸ்ட்!

கற்பை நிரூபிக்க அக்னி பரீட்சை, கணவர் இறந்தால் எரியும் சிதையில் உடன்கட்டை ஏறுவது என்பதெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு, புராணங்களில் கெட்ட கதை என்று நினைப்பதை தவறு என்று நிரூபிக்கும் வகையில், தெலுங்கானா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பி.எஸ்.என்.எல். டவரை திருட முயன்ற 6 நபர்கள் கைது

கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பீகாரில் மாநிலத்தில் உள்ள 60 அடி பாலத்தை ஏழு திருடர்கள் திருடி சென்ற சம்பவம் பெருமளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, பேசுபொருளாக மாறியது.

21 Feb 2023

வாகனம்

90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்!

இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் Rs. 1 கோடி ரூபாய் செலவழித்து பேன்சி நம்பர் வாங்கியுள்ளார்.

04 Feb 2023

கேரளா

கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி

கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த திருநர்களான ஜஹாத் மற்றும் ஜியா பவல் தம்பதி தங்களுக்கு முதல் குழந்தை பிறக்க போவதை அறிவித்தது இன்ஸ்டாகிராமில் ஆனந்த கூச்சலை அதிகரித்திருக்கிறது.

03 Feb 2023

இந்தியா

பீகார் - தேர்வறையில் 500 மாணவிகளை கண்டு மயக்கமடைந்த மாணவன்

பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டம் ஷெரீப் பகுதியில் இயங்கிவரும் அமலா இக்பால் பள்ளியில் படித்துவரும் 17வயது மாணவர் ஒருவர் சுந்தர்கர் பகுதியில் உள்ள பிரில்லியண்ட் கான் வென்ட் பள்ளியில் இருந்த தேர்வு மையத்திற்கு 12ம்வகுப்பு பொதுதேர்வு எழுத சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

02 Feb 2023

ஆந்திரா

முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண்

தெலுங்கானா அரசியல்வாதி ஒய்.எஸ்.ஷர்மிளா, முதல்வர் கே.சந்திரசேகர் ராவை(KCR) தன்னுடன் ஒரு நாள் நடந்து சென்று மக்கள் பிரச்சனைகளை நேரில் காணும்படி சவால் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர்

சென்னை புரசைவாக்கத்தில் பழமைவாய்ந்த கங்காதேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம், சுற்றுபிரஹாரம் கருங்கல் பதிப்பு, நந்தவனம் சீரமைத்தல் போன்ற திருப்பணிகளை 1.25 கோடி செலவில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

31 Jan 2023

ஆந்திரா

ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

கடந்த 2014ம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா என்று இரண்டு மாநிலங்களாக ஆந்திர பிரதசம் பிரிந்தது.

30 Jan 2023

இந்தியா

காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ்

ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டத்தின் உதவி காவல் துணை ஆய்வாளரால் நேற்று(ஜன 29) சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிக்கிம்

இந்தியா

சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், அதிக குழந்தைகளை பெற்றுடுக்கும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.

AI -யால் உருவாக்கப்பட்ட மணமக்களின் படங்கள்

இந்தியா

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்திய மணமக்களின் படங்கள் - பொதுமக்களின் கருத்து?

சமீபத்தில், டெல்லியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கிய படங்களைப் பகிர்ந்தார். அதில், வெவ்வேறு இந்திய மாநிலங்களில் இருந்து வரும் ஆண்களும் பெண்களும் 'ஒரே மாதிரியாக' எப்படி இருப்பார்கள் என்பதை சித்தரித்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்-காணொளி காட்சி மூலம் துவக்கி வைப்பு

காசிக்கு அடுத்தபடியாக புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் 12 ஜோதிடர் லிங்கத்தில் ஒன்றை கொண்டது.

41 நாட்கள் நடந்த மண்டல பூஜை நிறைவு

இந்தியா

வரும் ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் - நடை திறப்பு

சபரிமலையில், அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.

200க்கும் மேற்பட்ட பால் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் 'ஆவின்'

தமிழ்நாடு

பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் ஆவின் பால் பொருட்களை வாங்காத பாலகங்களின் அனுமதியை ரத்து செய்ய 'ஆவின் நிர்வாகம்' முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளா

இந்தியா

தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(PFI) என்ற அமைப்பு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டது.

'மக்கள் ஐடி' என்னும் அடையாள அட்டை

தமிழக அரசு

தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம்

இந்தியாவில் மத்திய அரசு சார்பாக ஏற்கனவே அனைத்து மக்களுக்கும் ஆதார் கார்டு என்னும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

28 Dec 2022

இந்தியா

தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களை வேறுபாட்டுடன் நடத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.