NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிதீஷ்குமாரின் "ஹிந்தி தேசிய மொழி" பேச்சுக்கு சத்குரு கண்டனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிதீஷ்குமாரின்

    நிதீஷ்குமாரின் "ஹிந்தி தேசிய மொழி" பேச்சுக்கு சத்குரு கண்டனம்

    எழுதியவர் Srinath r
    Dec 21, 2023
    03:15 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் நடந்த 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஹிந்தியை தேசிய மொழி எனக் கூறியதற்கும், தனது உரையை மொழிபெயர்க்க அனுமதி மறுத்ததற்கும், சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "ஹிந்துஸ்தான் என்பது இமயமலை மற்றும் இந்து சாகர பகுதிகளுக்கு இடையில் உள்ள நிலப்பரப்பு அல்லது இந்துக்களின் நிலம். ஹிந்தி மொழியின் நிலமல்ல" என தெரிவித்துள்ளார்.

    மேலும், அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கவே, நாட்டின் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டது என்பதை சத்குரு சுட்டிக்காட்டினார்.

    2nd card

    "அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும்"

    ஒரு மொழியை அதைப் பேசும் நபர்களின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல், அதை மதிக்க வேண்டும் என நிதீஷ் குமாரை சத்குரு வலியுறுத்தினார்.

    "தனது சொந்த மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்புடைய பல மாநிலங்கள் இருப்பதால் இதுபோன்ற சாதாரணமான அறிக்கைகளைத் தவிர்க்க உங்களை மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று சத்குரு அவரின் டுவிட்டில் தெரிவித்துள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் நான்காவது கூட்டம் செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெற்றது.

    3ரd card

    "ஹிந்தி தேசிய மொழி"

    சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், நிதிஷ்குமார் ஹிந்தியில் பேசியதாகவும், அது புரியாததால்,

    திமுக எம்பி டி.ஆர் பாலு அதை மொழியாக்கம் செய்ய ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மாநிலங்களவை எம்பி மனோஜ் கே.ஜா இடம் சைகை செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், மொழிபெயர்ப்பு செய்ய நிதீஷ் குமார் இடம் மனோஜ் அனுமதி கேட்டார், இதனால் கோபமான நிதீஷ் குமார், ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி எனவும், அதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    embed

    சத்குருவின் ட்விட்டர் பதிவு

    Respected Shri Nitish Kumar ji, Hindustan means the land that lies between the Himalayas and Indu Sagara or the land of Hindus not the land of Hindi language. Linguistic division of states was done with the wisdom that all languages in the country will have same status even... https://t.co/9kOAM3iwvd— Sadhguru (@SadhguruJV) December 20, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    பீகார்
    ட்விட்டர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெல்லி

    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது கொலை
    டெல்லியில் போலி மருத்துவர்களால் மரணமடைந்த நோயாளிகள் - பகீர் தகவல் மருத்துவமனை
    ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ வைரல் செய்தி
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு பிரதமர் மோடி கண்டனம் இஸ்ரேல்

    பீகார்

    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் இந்தியா
    முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம் இந்தியா
    கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து  கருணாநிதி
    தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    ட்விட்டர்

    #AK63 படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?- ட்விட்டரில் வெளியிட்ட அப்டேட் நடிகர் அஜித்
    நீண்டகால காதலரை பிரிந்தார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி  இத்தாலி
    சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது- கார்த்தி வெளியிட்ட அப்டேட் நடிகர்
    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 22 பேர் உயிரிழந்திருக்கலாமென தகவல் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025