மாநில அரசு: செய்தி

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த சிறைவாசிகள்

தமிழ்நாடு மாநிலத்தில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6ம்தேதி துவங்கி 20ம்தேதி வரை நடந்தது.

ரேஷன் கார்டுகளுக்கு புதிய எஸ்.எம்.எஸ். வசதி அறிமுகம் 

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் அத்தியாவசிய தேவையினை பூர்த்திச்செய்யும் வகையில் மாநில அரசு ரேஷன் கடைகளை நடத்தி வருகிறது.

நாட்டில் 8 புதிய நகரங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம் 

இந்தியாவின் தற்போதுள்ள நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகை நெருக்கடிக்கு தீர்வுக்காக புதியதாக 8 நகரங்களை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

17 May 2023

கடலூர்

கழிவுநீர் தொட்டியில் 3 பேர் உயிரிழந்தோர் விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கடலூர், ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள கானூர் மாஞ்சோலையை சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் கிருஷ்ணமூர்த்தி(40),அவரது மனைவி காயத்ரி(35).

தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் 

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வசித்து வருகிறது.

தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு 

தமிழ்நாடு மாநிலத்தில் 2023ம் கல்வியாண்டிற்கான 10ம்வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ம்தேதி நிறைவுற்றது.

புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கான எளியமுறை வழிமுறைகள் 

இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் என்பது பல ஆண்டுகளாக உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல அடுக்கு பாதுகாப்பினை மீறி கோயிலுக்குள் செல்போன் கொண்டு சென்று ஒரு பக்தர் வீடியோ எடுத்துள்ளார்.

27 Apr 2023

சென்னை

ஆன்லைன் சூதாட்டம் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தினை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று(ஏப்ரல்.,27)நடந்தது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு! 

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மூன்று மாதத்துக்குள் ரேஷன் கார்டு அட்டை வழங்க வேண்டும் என மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் நபருக்கு கோடியில் வருமான வரி விதிப்பு

மத்திய பிரதேச மாநில அரசு, ரூ.53,000 சம்பளம் வாங்கும் நபருக்கு ரூ.113 கோடி வரி விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

31 Mar 2023

இந்தியா

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023-24க்கான பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது.

சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு பேனா நினைவு சின்னம் கடலுக்குள் அமைக்க திமுக அரசு திட்டம் வகுத்து வருகிறது.

02 Feb 2023

ஆந்திரா

முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண்

தெலுங்கானா அரசியல்வாதி ஒய்.எஸ்.ஷர்மிளா, முதல்வர் கே.சந்திரசேகர் ராவை(KCR) தன்னுடன் ஒரு நாள் நடந்து சென்று மக்கள் பிரச்சனைகளை நேரில் காணும்படி சவால் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர்

சென்னை புரசைவாக்கத்தில் பழமைவாய்ந்த கங்காதேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம், சுற்றுபிரஹாரம் கருங்கல் பதிப்பு, நந்தவனம் சீரமைத்தல் போன்ற திருப்பணிகளை 1.25 கோடி செலவில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.