ஜம்மு காஷ்மீர்: செய்தி
22 May 2023
இந்தியாஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 நாடுகளின் மூன்றாவது சுற்றுலா பணிக்குழு கூட்டம் இன்று(மே 22) முதல் பலத்த பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது.
07 May 2023
இந்தியாபோர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உயரமான மலைகளின் மடியில் அமைந்துள்ள செழிப்பான வயல்வெளிகள், ஆற்றின் நீரோடைகள் மற்றும் காட்டுப் பாதைகளுக்கு மத்தியில் கேரன் என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது.
05 May 2023
இந்தியாபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு அதிகாரி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
04 May 2023
இந்தியாஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் காயம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் 3 பேர் பயணித்த அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் துருவ் இன்று(மே 4) விபத்துக்குள்ளானது.
04 May 2023
சுற்றுலாகாஷ்மீர் சுற்றுலா: அதிகம் பிரபலமாகாத சுற்றுலா இடங்கள்
இந்தியாவின் சொர்க்க பூமியான காஷ்மீர், உலகம் முழுவதும் இருந்தும் பல சுற்றுலாவாசிகளை ஈர்த்து வருகிறது.
03 May 2023
இந்தியாஉலகின் மிக உயரமான செயற்கை நீரூற்றை பெற இருக்கிறது ஸ்ரீநகரின் தால் ஏரி
ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரின் புகழ்பெற்ற தால் ஏரியில் உலகின் மிக உயரமான செயற்கை நீரூற்று அமைக்கப்பட இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.
02 May 2023
இந்தியாஉலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இந்தியாவில் அமைப்பு - சி.என்.என். புகழாரம்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியிலிருந்து நாட்டின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் 300 கி.மீ., தொலைவில் நெடுஞ்சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
02 May 2023
இந்தியாஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத சதி வழக்கு: 12 இடங்களில் NIA சோதனை
2022ல் பதிவு செய்யப்பட்ட பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) இன்று(மே-2) ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 12 இடங்களில் சோதனை நடத்தியது.
02 May 2023
பாகிஸ்தான்பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது: மத்திய அமைச்சர்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீரை மீட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றுவது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று(மே 1) தெரிவித்தார்.
01 May 2023
இந்தியாஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு
ஜி20 மாநாட்டிற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகம் சிறப்புப் படைகளை அங்கு அனுப்ப உள்ளது.
01 May 2023
இந்தியாஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை
பாதுகாப்புப் படைகள், உளவுத்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரையின் பேரில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த 14 மெசஞ்சர் மொபைல் ஆப்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
20 Apr 2023
ட்ரெண்டிங் வீடியோமோடியிடம் கோரிக்கை வைத்த சிறுமி - பள்ளியை சீரமைக்கும் அதிகாரிகள்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்து வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
15 Apr 2023
இந்தியாஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர்
ஜம்மு காஷ்மீர் பார்ப்பதற்கு ஒரு சொர்க பூமி போல தெரிந்தாலும், காட்டு விலங்குகளால் அதிக மனிதர்கள் ஜம்மு காஷ்மீரில் பாதிக்கப்படுகின்றனர்.
25 Mar 2023
இந்தியாகாஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர்
காஷ்மீர், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரயில் சேவை மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படும்.
24 Mar 2023
இந்தியாகடும் பனி மற்றும் குளிரில் ரோந்து சென்ற BSF வீரர்: இணையவாசிகள் பாராட்டு
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்(BSF) எல்லையில் பணிபுரியும் போது கடுமையான குளிரையும் காற்றையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது.
24 Mar 2023
வைரல் செய்திஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி
ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் கந்தர்பால் என்னும் மாவட்டத்தினை சேர்ந்த சலீமா என்னும் கல்லூரி மாணவி தனது கையால் 4 மாதங்களில் புனித திரு குர்ஆனை கம்ப்யூட்டரில் எழுதுவதுபோல் அழகான கையெழுத்தில் எழுதியுள்ளார்.
17 Mar 2023
பிரதமர் மோடிஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது
பிரதமர் மோடியின் அலுவலக உயரதிகாரி என்று கூறி காஷ்மீர் ஸ்ரீ நகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் வந்தவர் குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 Mar 2023
இந்தியாபயனவாதிகளுக்கு நிதி வழங்கல்: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் NIA ரெய்டு
தேசிய புலனாய்வு அமைப்பு(NIA), ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
10 Mar 2023
இந்தியாஇந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின்
தி காஷ்மீர் டைம்ஸின் நிர்வாக ஆசிரியரான அனுராதா பாசின், தி நியூயார்க் டைம்ஸில் தனது கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
20 Feb 2023
ராகுல் காந்திகாஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கிமீ தூரத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரையை மேற்கொண்டார்.
16 Feb 2023
இந்தியாவைரல்: ராகுல் காந்தி பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தன் இரண்டு நாள் தனிப்பட்ட பயணத்தை தொடங்கி இருக்கிறார். நேற்று(பிப் 15) ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க் சரிவுகளில் அவர் பனிச்சறுக்கு விளையாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
13 Feb 2023
இந்தியாகாஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணி-வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்
ஜம்மு & காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான கெரன் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
10 Feb 2023
இந்தியாநாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று(பிப் 9) தெரிவித்தது.
08 Feb 2023
டெல்லிநாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் "ஆக்கிரமிப்புகளை அகற்றும்" பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இன்று(பிப் 8) நாடாளுமன்றத்துக்கு பேரணியாகச் சென்றார்.
03 Feb 2023
இந்தியாஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம்
உத்தரகண்ட், ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரிலும் ஒரு கிராமம் புதைந்து வருவதால் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
02 Feb 2023
பயங்கரவாதிகள்காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல்
காஷ்மீரில் நார்வால் என்னும் பகுதியில் கடந்த 21ம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது.
30 Jan 2023
பாரத் ஜோடோ யாத்ராராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல்
ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நடைபயணம் நேற்றோடு முடிவடைந்தது.
28 Jan 2023
ராகுல் காந்திராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார்
ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியதை அடுத்து, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, அதை முற்றிலுமாக மறுத்துள்ளது.