பனிச்சரிவு: செய்தி
14 Apr 2025
ஐநா சபைஉலகின் 2 பில்லியன் மக்களுக்கு பனிப்பாறை உருகலால் காத்திருக்கும் ஆபத்து; ஐநாவின் பகீர் எச்சரிக்கை
உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகள் விரைவாகவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உருகுவது குறித்து ஐநா சபையின் புதிய அறிக்கை கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
01 Mar 2025
உத்தரகாண்ட்உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 47 பேர் மீட்பு; மீதமுள்ள 8 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் உள்ள மனா கிராமத்திற்கு அருகே உள்ள உயரமான எல்லை சாலைகள் அமைப்பின் (BRO) முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 24 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவிக்கும் 55 தொழிலாளர்களில் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
28 Feb 2025
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் திடீர் பனிச்சரிவு: 47 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் பனிப்பொழிவைத் தொடர்ந்து, பத்ரிநாத்துக்கு அப்பால் உள்ள மனா கிராமத்திற்கு அருகில் பனிச்சரிவு ஏற்பட்டது.