திபெத்: செய்தி
சீனா இப்போது எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் ஒரு ட்ரோன் மையத்தை அமைத்துள்ளது
சீனா, எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் உள்ள திபெத்தில் ஒரு புதிய ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ளது.
நாதுலா கணவாய் வர்த்தகம் மீண்டும் தொடக்கம்: இந்தியா - சீனா எல்லையில் 6 ஆண்டுகளுக்கு பின் புதிய திருப்பம்
இந்தியா - சீனா இடையிலான எல்லை பகுதிகளில் பதற்றத்தை தணிக்கும் நம்பிக்கை கட்டமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிக்கிமில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாதுலா கணவாய் வழியிலான எல்லை வர்த்தகம் ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்குகிறது.
சீனாவில் உள்ள ஹாங்கி பாலம் திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே இடிந்து விழுந்தது: காண்க
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக கட்டப்பட்ட ஹாங்கி பாலத்தின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்தது.
எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்புயலில் 1,000 பேர் சிக்கிக் கொண்டனர்; மீட்புப் பணிகள் தீவிரம்
திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கு சரிவுகளில் ஒரு கடுமையான பனிப்புயல் கிட்டத்தட்ட 1,000 பேரை சிக்க வைத்துள்ளது.
"நான் இறந்த பிறகும் இந்த நிறுவனம் தொடரும்; என் வாரிசு..": தலாய் லாமா
தலாய் லாமாவின் நிறுவனம் தனது மரணத்திற்குப் பிறகும் தொடரும் என்பதை தலாய் லாமா உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவை ஒட்டியுள்ள அண்டை நாடுகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்
இந்தியாவை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
திபெத்தில் ஏற்பட்ட 6 நிலநடுக்கங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு
நேபாளம்- திபெத் எல்லையில் நேற்று சக்திவாய்ந்த 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உட்பட ஆறு நிலநடுக்கங்கள் தாக்கின.
திபெத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழப்பு
செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரத்தில் திபெத்தை உலுக்கிய ரிக்டர் அளவுகோலில் 7.1 அளவுள்ள சக்திவாய்ந்த ஆறு நிலநடுக்கங்கள் உட்பட குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திபெத்தை பலமுறை தாக்கிய நிலநடுக்கம்; டெல்லியின் பல பகுதிகளிலும் உணரப்பட்ட அதிர்வு
திபெத்தில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பல அதிர்வுகளும் ஏற்பட்டது.
சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு இடத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை எனவும், போரை தூண்டியதில்லை எனவும் கூறியுள்ளார்.