தலாய் லாமா: செய்தி
தலாய் லாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன இந்திய பிரதமர்; சீனா எதிர்ப்பு
பிரதமர் நரேந்திர மோடி தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து, திபெத் தொடர்பான பிரச்சினைகளில் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க 80 எம்.பிக்கள் ஆதரவு கையொப்பம்!
புத்த மதத்தலைவரும் திபெத்தின் ஆன்மீக தலைவருமான தலாய் லாமாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 80 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
தலாய் லாமா தேர்வு விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு இதுதான்; வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
தலாய் லாமாவின் வாரிசுரிமை குறித்த புதுப்பிக்கப்பட்ட விவாதத்திற்கு மத்தியில், இந்திய அரசாங்கம் மத விஷயங்களில் தலையிடாத தனது நீண்டகால கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தலாய் லாமா வாரிசுக்கு சீனாவின் அங்கீகாரம் தேவையில்லை; சீன அரசின் கருத்தை உறுதியாக நிராகரித்தது இந்தியா
தலாய் லாமாவின் அடுத்த மறுபிறவியை சீன அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற சீனாவின் கூற்றை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.
"நான் இறந்த பிறகும் இந்த நிறுவனம் தொடரும்; என் வாரிசு..": தலாய் லாமா
தலாய் லாமாவின் நிறுவனம் தனது மரணத்திற்குப் பிறகும் தொடரும் என்பதை தலாய் லாமா உறுதிப்படுத்தியுள்ளார்.
திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு இசட்-வகை பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு
உளவுத்துறை அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் அடிப்படையில், திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் பாதுகாப்பை இசட்- பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) மேம்படுத்தியுள்ளது.
சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டார் தலாய் லாமா
ஒரு சிறுவனுக்கு தலாய் லாமா உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ வைரலானதை அடுத்து, தலாய் லாமா அந்த சிறுவனின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.