பாரத ரத்னா: செய்தி
ரத்தன் டாடாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க மகாராஷ்டிர அமைச்சரவை தீர்மானம்
தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிர அமைச்சரவை வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு சென்று அவருக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கியுள்ளார்.
அத்வானி, கர்பூரி தாக்கூர் மற்றும் 3 பேருக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசு தலைவர்
இரண்டு முன்னாள் பிரதமர்கள் உட்பட ஐந்து புகழ்பெற்ற நபர்களுக்கு மதிப்புமிக்க பாரத ரத்னா விருதை இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பிவி நரசிம்மராவ், விஞ்ஞானி சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது
இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங் மற்றும் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் இந்தியாவின் 'பசுமைப் புரட்சி'க்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு, மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது மத்திய அரசு.