ரத்தன் டாடா: செய்தி
07 Feb 2025
இந்தியா₹500 கோடியை அதிகம் அறியப்படாத நபருக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா; யார் இந்த மோகினி மோகன் தத்தா
சமீபத்தில் வெளியிடப்பட்ட மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா உயில் அவரது நெருங்கிய கூட்டாளிகளை திகைக்க வைத்துள்ளது.
05 Feb 2025
வணிகம்உலகத்தின் கவனத்தை ஈர்த்த ரத்தன் டாடாவின் இளம் நண்பர் சாந்தனு நாயுடு தற்போது எங்கிருக்கிறார்?
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுடனான இளவயது நண்பரும், அவரது PAவுமான சாந்தனு நாயுடு, டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய பிறகு, டாடா மோட்டார்ஸில் பொது மேலாளராகவும், மூலோபாய முயற்சிகளின் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
11 Dec 2024
கூகிள் தேடல்ஐபிஎல் முதல் ரத்தன் டாடா வரை: இந்தாண்டின் டாப் 10 கூகிள் ட்ரென்ட்ஸ்
கூகுள் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), டி20 உலகக் கோப்பை மற்றும் பிஜேபி ஆகியவை 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளில் அடங்கும்.
25 Oct 2024
வணிகம்தொழிலதிபர் ரத்தன் டாடா உயில்: குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கும் சொத்து
சுமார் 10,000 கோடி ரூபாய் சொத்து இருக்கும் மறைந்த தொழிலதிபர்-பரோபகாரர் ரத்தன் டாடா, அவரது உடன்பிறப்புகளுக்காக ஒரு பங்கை விட்டுச் சென்றாலும், அவரது சமையல்காரர் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் செல்ல நாய் டிட்டோவுக்கும் உயில் எழுதி வைத்துள்ளார்.
24 Oct 2024
டாடாரத்தன் டாடாவின் வாரிசான நோயல் டாடா, Tata Sons தலைவராக ஆக முடியாது; ஏன் தெரியுமா?
கடந்த 2022ல் ரத்தன் டாடா உருவாக்கிய ஒரு விதியின் காரணமாக நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக ஆக முடியாது.
18 Oct 2024
வணிகம்ரத்தன் டாடாவின் உயிலை நடைமுறைபடுத்த தேர்வு செய்யப்பட்ட ஒன்றுவிட்ட சகோதரிகள் மற்றும் நெருங்கிய நண்பர்
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தனது ஒன்றுவிட்ட சகோதரிகளான ஷிரீன் மற்றும் டீன்னா ஜெஜீபாய், நெருங்கிய நண்பர் மெஹ்லி மிஸ்திரி மற்றும் வழக்கறிஞர் டேரியஸ் கம்பாட்டா ஆகியோரை தனது உயிலை நிறைவேற்றுபவர்களாக நியமித்துள்ளார்.
11 Oct 2024
டாடாடாடா டிரஸ்டின் தலைவராக நோயல் டாடா நியமனம்; டிரஸ்ட் கூட்டத்தில் முடிவு
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) டாடா குழுமத்தின் சேவைப் பிரிவான டாடா டிரஸ்ட்ஸின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டார்.
11 Oct 2024
பில் கேட்ஸ்அழியாத முத்திரை பதித்தவர்; ரத்தன் டாடாவிற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் புகழாரம்
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுடனான தனது உறவை நினைவுகூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
10 Oct 2024
இந்தியாமுடிவுக்கு வந்ததது சகாப்தம்; முழு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம் செய்யப்பட்டது
டாடா சன்ஸ் நிறுவனத்தின் மதிப்பிற்குரிய தலைவர் ரத்தன் டாடாவின் உடல் வியாழன் (அக்டோபர் 10) மாலை மகாராஷ்டிராவின் வோர்லியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
10 Oct 2024
டாடாடாடா அறக்கட்டளையின் வாரிசாக அடுத்து வழிநடத்தவுள்ளாரா நோயல் டாடா? யார் அவர்?
ரத்தன் டாடாவின் சமீபத்திய மறைவு, எதிர்காலத்தில் டாடா அறக்கட்டளைகளை யார் வழிநடத்துவது என்பது பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
10 Oct 2024
வணிக புதுப்பிப்புமுன்னணி தொழிலதிபராக இருந்தும் பணக்காரர் பட்டியலில் இடம்பெறாத ரத்தன் டாடா; காரணம் தெரியுமா?
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உலகளவில் மிகவும் செல்வாக்கு மிக்க வணிகத் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
10 Oct 2024
மகாராஷ்டிராரத்தன் டாடாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க மகாராஷ்டிர அமைச்சரவை தீர்மானம்
தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிர அமைச்சரவை வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
10 Oct 2024
டாடாஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் சாந்தனு நாயுடு; யார் இந்த இளம் டாடா நிர்வாகி?
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, தனது 86 வயதில் நேற்று, அக்டோபர் 9 ஆம் தேதி அன்று காலமானார்.
10 Oct 2024
டாடாடாடா தலைமையகம், தாஜ் ஹோட்டலில் தெரு நாய்களுக்கென விஐபி நுழைவு: செல்லப்பிராணிகள் மீது ரத்தன் டாடாவின் அன்பு
மும்பையின் புகழ்பெற்ற தாஜ்மஹால் ஹோட்டலில் வழிதவறிய விலங்குகளுக்கான பிரத்தேயகமான VIP நுழைவு வாயில், அதே போல டாடா குழுமத்தின் தலைமையகத்தில் தெருநாய்களுக்கென ஒரு தங்கும் போன்றவை ரத்தன் டாடாவின் விலங்குகள் மீது கொண்ட பிரியத்தை விளக்கும்.
10 Oct 2024
இந்தியா'நல்ல கல்வி... ஓய்வு வரை சம்பளம்': 26/11 பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரத்தன் டாடா உதவியது எப்படி?
ரத்தன் டாடாவின் தாத்தா ஜம்செட்ஜி டாடாவால் கட்டப்பட்ட தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டல், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தாக்கப்பட்ட ஐந்து இடங்களில் ஒன்றாகும்.
10 Oct 2024
டாடாஇந்தியா-சீனா போரால் காதலியை இழந்த ரத்தன் டாடா; திருமணம் செய்யாததன் பின்னணி இதுதான்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா புதன்கிழமை (அக்டோபர் 9) இரவு மும்பை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 86.
10 Oct 2024
டாடாரத்தன் டாடா மறைவுக்குப் பின் டாடா குழுமத்தை வழிநடத்தப் போவது யார்? சூடுபிடித்த வாரிசு விவாதம்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, தனது 86வது வயதில் மும்பையில் புதன்கிழமை (அக்டோபர் 9) காலமானார்.
10 Oct 2024
கமல்ஹாசன்"ரத்தன் டாடா ஜி என்னுடைய தனிப்பட்ட ஹீரோ": ரத்தன் டாடா மறைவிற்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் தொழிலதிபர்கள் மற்றும் பரோபகாரர்களில் ஒருவரான ரத்தன் நேவல் டாடா, தனது 86வது வயதில், அக்டோபர் 9, 2024 புதன்கிழமை அன்று காலமானார்.