எஸ்.ஜே.சூர்யா: செய்தி
25 Oct 2024
திரைப்பட விழாஇந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு (IFFI) தேர்வாகியுள்ளது.
12 Sep 2024
கார்த்திசர்தார் 2 டீஸர் தயார்..விரைவில் வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு
சர்தார் 2 படத்தில் டைட்டில் டீசர் தயாராகி விட்டதாகவும், விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
13 Mar 2024
நடிகைகள்தொழிலதிபரை கரம் பிடித்தார் 'அன்பே ஆருயிரே' பட ஹீரோயின் நடிகை நிலா
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்திருந்த, 'அன்பே ஆருயிரே' அறிமுகம் ஆனவர் நடிகை நிலா.
21 Feb 2024
தனுஷ்தனுஷ் இயக்கத்தில் SJ சூர்யா; வெளியான ராயன் படத்தின் புது போஸ்டர்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர் ரஹ்மானின் இசையில், தனுஷ் நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் 'ராயன்'.
21 Dec 2023
ஜிகர்தண்டா 2ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'
கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து இயக்கி சமீபத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.
15 Dec 2023
கார்த்திக் சுப்புராஜ்ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தை பார்ப்பதாக ஹாலிவுட் இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட் உறுதி
ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள்X திரைப்படம், உலகளாவிய திரைப்படத் துறை மற்றும் அதன் திறமையான கலைஞர்களுக்கு மரியாதை செலுத்துகிறது.
13 Dec 2023
ரஜினிகாந்த்2023 Year round up- இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய இந்திய படங்கள்
பாக்ஸ் ஆபிஸ் வசூலை பொருத்தவரையில், தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது.
06 Dec 2023
திரைப்பட வெளியீடுரஜினியின் முத்து VS கமலின் ஆளவந்தான்!
தமிழ் சினிமாவில் இந்த வாரம் சதீஷ் நடித்துள்ள கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் உள்ளிட்ட 4 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது.
01 Dec 2023
நெட்ஃபிலிக்ஸ்'ஜிகர்தண்டா டபுள்X' ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தின், ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
28 Nov 2023
விஷால்மார்க் ஆண்டனி பட விவகாரம்: மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்
மார்க் ஆண்டனி திரைப்படத்தை தணிக்கை செய்ய அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில், மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜரானார்.
15 Nov 2023
கார்த்திக் சுப்புராஜ்'ஜிகர்தண்டா டபுள் X' திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், S.Jசூர்யா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுவரும் திரைப்படம் 'ஜிகர்தண்டா டபுள் X'.
28 Sep 2023
விஷால்மும்பை சென்சார் போர்டு மீது லஞ்சப்புகார் - நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு
விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
16 Sep 2023
விஷால்'மார்க் ஆண்டனி' - ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ரூ.1 விவசாயிகளுக்கு என விஷால் அறிவிப்பு
விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான், 'மார்க் ஆண்டனி'.
06 Sep 2023
விஷால்மார்க் ஆண்டனி: சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் நடிகை யார் எனக்குழம்பும் ரசிகர்கள்
விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான், 'மார்க் ஆண்டனி'.
06 Jun 2023
கமலஹாசன்இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாகிறார் SJ சூர்யா?
கோலிவுட்டின் பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. குஷி, வாலி போன்ற வெற்றி படங்களை இயக்கிவிட்டு, திடீர்ன்னு நடிக்க வந்துவிட்டார்.
19 May 2023
விஜய்23 ஆண்டுகள் கடந்தும் மனதில் நிற்கும் விஜய்யின் 'குஷி' திரைப்படம்
தமிழ் திரைப்படங்கள் சிலது எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மனதை விட்டு மறையாது.
05 Jan 2023
தனுஷ்தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்களா?
பா பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரபல நடிகர் தனுஷ்.
24 Dec 2022
வெப் சீரிஸ்2022-ல் தமிழில் வெளிவந்த டாப் 5 வெப் சீரிஸ்
2022-ல் 60க்கும் மேற்பட்ட படங்கள் திரையரங்களில் வெளிவந்தன. மேலும் நிறைய படங்கள் ஓடிடி தளத்திலும் வெளியாகின.