NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாகிறார் SJ சூர்யா?
    இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாகிறார் SJ சூர்யா?
    பொழுதுபோக்கு

    இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாகிறார் SJ சூர்யா?

    எழுதியவர் Venkatalakshmi V
    June 06, 2023 | 02:54 pm 1 நிமிட வாசிப்பு
    இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாகிறார் SJ சூர்யா?
    இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி தற்போது வைரலாகி வருகிறது

    கோலிவுட்டின் பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. குஷி, வாலி போன்ற வெற்றி படங்களை இயக்கிவிட்டு, திடீர்ன்னு நடிக்க வந்துவிட்டார். ஆனாலும் அவரின் நடிப்புக்கென ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் சமீபத்தில் அவர் நடித்த 'மாநாடு' படத்தில், வில்லனாக அவரின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது. தொடர்ந்து அவர், லியோ, ஜிகர்தண்டா-2 , மார்க் ஆண்டனி என வரிசையாக நடித்து வருகிறார். இருப்பினும், பெயர் சொல்ல முடியாத ஒரு பெரிய படத்திலும் தான் நடித்துள்ளதாகவும், அது சர்ப்ரைஸ் என அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதனையடுத்து அது ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2'படம் தான் என செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு S.J.சூர்யா அந்த படத்தில் நடிப்பதை ரகசியமாக காத்து வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.

    இந்தியன் 2 படத்தில் SJ சூர்யா!

    #Indian2:@iam_SJSuryah plays the main antagonist alongside #KamalHassan. #SJSuryah has finished shooting his part, and he has received the highest payment of his career for portraying this role

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கமலஹாசன்
    கமல்ஹாசன்
    இந்தியன் 2
    எஸ்.ஜே.சூர்யா

    கமலஹாசன்

    'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!  பிறந்தநாள்
    STR 48: கமல் தயாரிக்க, சிம்பு நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது; விரைவில் படப்பிடிப்பு துவக்கம் தமிழ் திரைப்படம்
    1000 திரையரங்குளில் ரீ ரிலீஸாகும் கமலின் ஆளவந்தான்! குஷியில் ரசிகர்கள்; திரைப்பட அறிவிப்பு
    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு மெரினா கடற்கரை

    கமல்ஹாசன்

    கோரமண்டல் ரயில் விபத்து; அன்றே கணித்த ஆண்டவர்  ரயில்கள்
    ஹீரோ பிரபாஸுக்கு வில்லனாக மாறிய உலகநாயகன் கமலஹாசன் இயக்குனர்
    எஸ்.டி.ஆர்-48 படத்தில் ஹீரோயின் அதிரடி மாற்றம்-சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? தீபிகா படுகோன்
    காஷ்மீர் ஷெட்யூலில் குழப்பம்: பாதியிலேயே திரும்பிய SK 21 படக்குழு சிவகார்த்திகேயன்

    இந்தியன் 2

    கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய இயக்குனர் ஷங்கர்; ஆப்பிரிக்கா ஷூட்டிங்-ஐ நிறைவு செய்த படக்குழு கமல்ஹாசன்
    "சேனாதிபதியின் சேனை": வைரலாகும் கமல்ஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு கமல்ஹாசன்
    தமிழ் திரைப்படங்களுக்கும் ஆப்பிரிக்காவிற்கும் இருக்கும் நீண்ட பந்தம் நடிகர் சூர்யா
    "நீ பெரும் கலைஞன்..நிரந்தர இளைஞன்": வைரலாகும் கமலின் புதிய வீடியோ கமல்ஹாசன்

    எஸ்.ஜே.சூர்யா

    23 ஆண்டுகள் கடந்தும் மனதில் நிற்கும் விஜய்யின் 'குஷி' திரைப்படம் விஜய்
    தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்களா? தனுஷ்
    2022-ல் தமிழில் வெளிவந்த டாப் 5 வெப் சீரிஸ் வெப் சீரிஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023