NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தை பார்ப்பதாக ஹாலிவுட் இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட் உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தை பார்ப்பதாக ஹாலிவுட் இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட் உறுதி

    ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தை பார்ப்பதாக ஹாலிவுட் இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட் உறுதி

    எழுதியவர் Srinath r
    Dec 15, 2023
    09:53 am

    செய்தி முன்னோட்டம்

    ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள்X திரைப்படம், உலகளாவிய திரைப்படத் துறை மற்றும் அதன் திறமையான கலைஞர்களுக்கு மரியாதை செலுத்துகிறது.

    உலகில் சினிமாவின் அபரிமிதமான தாக்கத்தையும் இது அழகாகக் காட்டுகிறது.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படம், புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டுக்கு, புகழ் வணக்கம் செலுத்துகிறது.

    மேலும்,வரைகலை நுட்பங்களின் புத்திசாலித்தனமான பயன்பாட்டின் மூலம், ஈஸ்ட்வுட் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

    2nd card

    ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தை கிளின்ட் பார்க்க வேண்டுகோள் விடுத்த ரசிகர்

    திரையரங்குகள் வெளியாகி இப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

    அண்மையில், ரசிகர் ஒருவர் கிளின்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தை அவர் பார்க்க வேண்டும் என வேண்டுகோள்விடுத்து இருந்தார்.

    இதற்கு பதிலளித்துள்ள அவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், "வணக்கம். கிளின்ட் இந்தப் படத்தைப் பற்றி அறிந்திருக்கிறார், மேலும் அவர் தனது புதிய படத்தை முடித்தவுடன் அதைப் பார்ப்பார் என்று தெரிவித்தார்" என பதிவிட்டிருந்தது. 93 வயதான இயக்குனர் கிளின்ட் தனது அடுத்த படத்தை இயக்குவதில் கவனம் செலுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தை பார்ப்பதாக கிளின்ட் உறுதி

    Hi. Clint is aware of this Movie and he states he will get to it upon Completion of his New Film. Juror 2. Thank You. https://t.co/4UpiIOSzdj

    — Clint Eastwood Official (@RealTheClint) December 13, 2023

    3rd card

    ரசிகருக்கு நன்றி தெரிவித்த கார்த்திக் சுப்புராஜ்

    ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தை இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டுக்கு தெரியப்படுத்தியதற்காக, அந்த ரசிகருக்கு ட்விட்டர் வாயிலாக கார்த்திக் சுப்புராஜ் நன்றி தெரிவித்தார்.

    மேலும், "இது சர்ரியல் ஃபீலிங்கை வழங்குகிறது. இப்படத்தை பற்றி கிளின்ட் என்ன நினைக்கிறார் என்பதை அறிய ஆவலாக இருப்பதாக" பதிவிட்டிருந்தார்.

    "இந்த படம் கிளின்ட் ஈஸ்ட்வுட்டுக்கு இந்தியாவில் உள்ள அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களின் சார்பாக, தனது இதயப்பூர்வமான அர்ப்பணிப்பு" என கார்த்திக் சுப்புராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

     சர்ரியல் ஃபீலிங்கை வழங்குவதாக கூறியுள்ள இயக்குனர்

    Wowww..... Feeling So Surreal!!

    The Legend #ClintEastwood is AWARE of #JigarthandaDoubleX & gonna watch it soon... 🙏🏼🙏🏼❤️

    This film is my heartfelt dedication to @RealTheClint on behalf of Millions of his Fans in India...

    Can't wait to hear what he thinks of the film once… https://t.co/nDF0Atr59g

    — karthik subbaraj (@karthiksubbaraj) December 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்த்திக் சுப்புராஜ்
    ராகவா லாரன்ஸ்
    எஸ்.ஜே.சூர்யா
    ஹாலிவுட்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கார்த்திக் சுப்புராஜ்

    தீபாவளிக்கு வெளியாக போகிறது ஜிகர்தண்டா டபுள் X திரைப்பட வெளியீடு
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'ஜிகர்தண்டா டபுள் X' படத்தின் டீசர் வெளியானது திரைப்படம்
    'மாமதுர': ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது  பாடல் வெளியீடு
    ராகவா லாரன்ஸ், SJ சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் X ட்ரைலர் வெளியானது ட்ரைலர்

    ராகவா லாரன்ஸ்

    சந்திரமுகி-2 படத்தின் வேட்டையன் 'லுக்' வெளியிடப்படும் தேதி அறிவிப்பு  கோலிவுட்
    சந்திரமுகி 2 ரிலீஸ்: நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் திரைப்படம்
    #தலைவர்171: ரஜினிக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை ரஜினிகாந்த்
    'ஜிகர்தண்டா XX' திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபனின் உருக்கமான பதிவு கார்த்திக் சுப்புராஜ்

    எஸ்.ஜே.சூர்யா

    2022-ல் தமிழில் வெளிவந்த டாப் 5 வெப் சீரிஸ் வெப் சீரிஸ்
    தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்களா? தனுஷ்
    23 ஆண்டுகள் கடந்தும் மனதில் நிற்கும் விஜய்யின் 'குஷி' திரைப்படம் விஜய்
    இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாகிறார் SJ சூர்யா? கமலஹாசன்

    ஹாலிவுட்

    அரபு நாடுகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வேர்ஸ்' படத்தை வெளியிட தடை; ஏன் தெரியுமா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    60 வயதிலும் யூத்தாக வலம் வரும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் ஃபிட்னெஸ் ரகசியம் தெரியுமா? பிறந்தநாள்
    ஹாலிவுட்டில் நடக்கும் வேலைநிறுத்த போராட்டம்; காரணம் என்ன? பொழுதுபோக்கு
    பகவத் கீதையும், ஒபென்ஹெய்மரும்: 'அணுகுண்டின் தந்தை' என அழைக்கப்படும் இவரை பற்றி சில தகவல்கள் பொழுதுபோக்கு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025