ஹாலிவுட்: செய்தி
ஓடிடியில் வெளியானது 'ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே': தமிழில் எங்கு பார்ப்பது?
ஹாலிவுட் திரையுலகில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான 'Spider Man Brand New Day' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பல வாரங்கள் வசூல் சாதனை படைத்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்குடன் வெளியாகியுள்ளது.
'பத்தா படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்வேன்,தமிழில் பேசுவேன்': அட்லீ உறுதி
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், 'ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்' மற்றும் 'சினி1 ஸ்டுடியோஸ்' சார்பில் அட்லீ வழங்கிய 'பத்தா' திரைப்படம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது.
'ராக்கா' பட இசைப் பணிகள்: லண்டன் அபே ரோடு ஸ்டுடியோ அனுபவத்தைப் பகிர்ந்த அட்லீ
தமிழ் திரையுலகில் தொடர் பிரம்மாண்ட வெற்றிகளைக் குவித்து, பாலிவுட்டில் 'ஜவான்' திரைப்படம் மூலம் உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்த முன்னணி இயக்குநர் அட்லீ, தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'ராக்கா' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்தியாவில் ரூ.500 கோடி வசூல் வேட்டை: பாக்ஸ் ஆபீஸில் புது சரித்திரம் படைத்த ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே
இந்திய திரையுலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஹாலிவுட் திரைப்படமான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
#MeToo வழக்கில் தீர்ப்பு: ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை
உலகளவில் மிகப்பெரிய #MeToo அலையை உருவாக்கிய ஹாலிவுட்டின் முன்னணித் திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நியூயார்க் மேன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'ஹாலிவுட் படத்தில் சம்பளம் வாங்காமல் கூட நடிப்பேன்!' மகாராஜா 2 அப்டேட் கொடுத்து விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
சென்னையில் நடைபெற்ற பத்தா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி, தனது 50-வது திரைப்படமான மகாராஜா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையைக் கேட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
யுனிவர்சல் சினிமா வரலாற்றில் முதலிடம்! ரூ.14,000 கோடியைத் தாண்டிய வசூல்; கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிஸி சாதனை
பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான தி ஒடிஸி திரைப்படம் சர்வதேச வசூலில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது.
'ஜுராசிக் பார்க்' நடிகர் சாம் நீல் தனது 78வது வயதில் காலமானார்
ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படங்கள் மற்றும் 'தி பியானோ' , 'ஜுராசிக் பார்க்' போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட, நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகரான சாம் நீல், தனது 78-வது வயதில் காலமானார்.
ஆஸ்காரில் அதிரடி மாற்றம்! இனி ஒரு நாடு இரண்டு படங்களை அனுப்பலாம் - நடிகர்களுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்
உலகப் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது விழாவின் 99வது பதிப்பிற்கான அதிரடி விதிமுறை மாற்றங்களை அகாடமி அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஜாபர் ஜாக்சனின் 'மைக்கேல்' இந்தியாவில் ₹25 கோடி வசூலை தாண்டியுள்ளது
ஜாஃபர் ஜாக்சனின் ' மைக்கேல்' திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் தனது நிலையான ஓட்டத்தைத் தொடர்கிறது.
வெயில் வந்திருச்சு..பிரபலங்கள் விரும்பும் சன் கிளாஸ் ஸ்டைல்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
சன்கிளாஸ்கள் எப்போதும் பிரபலங்களின் விருப்பமாகவே இருந்து வருகின்றன. அவை வெறும் பயன்பாட்டிற்காக மட்டுமல்லாமல், ஒரு தனி ஸ்டைலாகவும் பார்க்கப்படுகின்றன.
சினிமா துறையில் சாதிக்க நினைப்பவர்கள் பிரியங்கா சோப்ரா பரிந்துரைத்த புத்தகங்களை படியுங்கள்
உலக அளவில் மிகவும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தனது வாழ்க்கை மற்றும் சினிமா பயணத்தை பற்றி அறிந்துகொள்ள உதவும் சில ஆழமான புத்தகங்களை பரிந்துரைக்கிறார்.
ஹாலிவுட்டில் இந்திய நடிகைகள் மீது நிறவெறி கருத்து; கொதித்தெழுந்த தமிழ் பின்னணி கொண்ட நடிகைகள்
ஹாலிவுட் திரையுலகில் தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல நடிகைகள் தங்களது திறமையால் முத்திரை பதித்து வருகின்றனர்.
இந்தக் கோடைக்கு பிரபலங்கள் அணியும் 5 லினன் உடைகள்!
லினன் துணி கோடைகாலத்திற்கு மிகச் சிறந்ததாகும்; ஏனெனில், இது காற்றோட்டமாகவும், எடை குறைவாகவும் இருக்கும்.
ஹாலிவுட் பிரபலங்களைப் போல பிளவுஸ்களை (Blouses) ஸ்டைலாக அணிவது எப்படி?
ஹாலிவுட்பிரபலங்கள் ஆடை அலங்காரத்தில் எப்போதும் புதிய போக்குகளை (Trends) உருவாக்குபவர்கள். பிளவுஸ்களை நேர்த்தியாக அணிவதிலும் அவர்கள் தனித்துவத்தைப் பேணுகிறார்கள்.
நீங்கள் விரும்பும் பிரபலங்களின் சிகை அலங்காரங்கள்
பிரபலங்கள் வைக்கும் சிகை அலங்காரங்கள் பல நேரங்களில் ஃபேஷன் உலகத்தின் புதிய ட்ரெண்டுகளாக மாறிவிடுகின்றன. அதன் மூலம் ஃபேஷன் உலகம் எப்படி இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி! 27 ஆண்டு கால வரலாற்றை முடித்துக் கொள்ளும் ஆஸ்கார் விருது நிகழ்வு
திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, பல தசாப்தங்களாகத் தனது அடையாளமாக விளங்கிய ஹாலிவுட்டை விட்டு வெளியேற உள்ளது.
ஸ்பீல்பெர்க் ரகசியம் இதுதான்! சினிமா மற்றும் கதை சொல்லும் கலையில் ஜெயிக்க அவர் பரிந்துரைக்கும் 5 மாஸ்டர் கிளாஸ் புத்தகங்கள்
புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், தனது வெற்றிக்குக் காரணம் கதை சொல்லும் கலை மற்றும் மனித உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொண்டதுதான் என்று பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.
ஆஸ்கார் விருதுகள் 2026: சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதை வென்றது 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'
2026 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் ஹாலிவுட் சினிமாவின் சிறந்த படங்களை கொண்டாடின.
ஆஸ்கார் விருதுகள்: சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார் சீன் பென்
பால் தாமஸ் ஆண்டர்சனின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த படமான ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்ததற்காக ஹாலிவுட் நடிகர் சீன் பென் சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதை வென்றார்.
ஆஸ்கர் விருதுகளை அள்ளப்போவது யாரு? 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட சின்னர்ஸ்! முழு பட்டியல் இதோ!
2026 ஆம் ஆண்டிற்கான 98 வது அகாடமி விருதுகளின் (ஆஸ்கார் விருது) பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சின்னர்ஸ் திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
'ஜன நாயகன்' ரிலீஸ்: தணிக்கை குழு மோதல், சாத்தியமான ரிலீஸ் தேதிகள்: ஒரு பார்வை
நடிகர் விஜய் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக வெளியாகும் இறுதி திரைப்படமான 'ஜன நாயகன்', தணிக்கை சான்றிதழ் பெறுவதில் நிலவும் சிக்கலால் பொங்கல் ரிலீஸை தவறவிட்டது.
கோல்டன் குளோப் 2026: ஹாம்நெட் சிறந்த திரைப்படமாகத் தேர்வு; விருதுகளை அள்ளிய நட்சத்திரங்கள்
2026 ஆம் ஆண்டின் 83 வது கோல்டன் குளோப் விருது விழாவில், குளோயி ஜாவோ இயக்கத்தில் உருவான ஹாம்நெட் திரைப்படம் 'சிறந்த திரைப்படம் - டிராமா' பிரிவில் விருதை வென்றுள்ளது.
ஹாலிவுட்டின் மெகா திருவிழா! கோல்டன் குளோப் 2026 விருதுகள்; இந்தியாவில் நேரலையில் பார்ப்பது எப்படி?
ஹாலிவுட் திரையுலகின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கோல்டன் குளோப் (Golden Globe Awards 2026) விருது விழா, இந்த ஆண்டு அதன் 83 வது பதிப்பை எட்டியுள்ளது.
பவர் ரேஞ்சர்ஸ் வில்லனாகும் பிரியங்கா சோப்ரா? டிஸ்னி பிளஸின் அதிரடி திட்டம்!
உலகளாவிய நட்சத்திரமாக திகழும் பிரியங்கா சோப்ரா, மீண்டும் ஒரு பிரம்மாண்ட ஹாலிவுட் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வசூல் வேட்டை: 1000 கோடியைத் தாண்டிய ரன்வீர் சிங்கின் 'துரந்தர்'; அவதார் 3ன் புதிய சாதனை!
டிசம்பர் 26, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான மற்றும் ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
கிறிஸ்துமஸ் அன்று 'அனகோண்டா' 1,000+ திரைகளில் வெளியாகிறது
இந்திய பாக்ஸ் ஆபிஸில் தற்போது துரந்தர் முன்னணியில் இருக்கும் அதே வேளையில், மற்றொரு முக்கிய போட்டியாளர் பண்டிகை பந்தயத்தில் நுழைய தயாராகி வருகிறார்.
'அவதார் 3' படத்தை பார்த்த முதல் இந்தியர் ராஜமௌலியா?
புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி சமீபத்தில் 'Avatar: Fire and Ash.' படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை virtual முறையில் சந்தித்தார்.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னர், மனைவி மைக்கேல் கத்தியால் குத்தி கொலை; சந்தேக வலையில் மகன்
ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மைக்கேல் சிங்கர் ரெய்னர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (அமெரிக்க நேரப்படி) லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர்.
ஓடிடி உலகில் மிகப்பெரிய ஒப்பந்தம்: 72 பில்லியன் டாலருக்கு வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய Netflix
உலகளாவிய ஓடிடி தளங்களில் முன்னணி நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ், ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு மற்றும் பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவான் நிறுவனமான Warner Bros. நிறுவனத்தைக் கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முதல் ஆஸ்கார் விருதை பெற்றார் டாம் க்ரூஸ்; ஆனால் படத்தில் நடித்ததற்காக அல்ல..
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (Academy of Motion Picture Arts and Sciences) வழங்கும் கௌரவ ஆஸ்கார் (Honorary Oscars) விருதுகளை அறிவித்துள்ளது.
டாம் குரூஸ்-அனா டி அர்மாஸ் விண்வெளியில் திருமணம் செய்து கொள்கிறார்களா?
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மற்றும் நடிகை அனா டி அர்மாஸ் இடையே திருமணம் நடக்கவிருப்பதாக ஹாலிவுட் வட்டாரங்கள் வதந்திகளால் பரபரப்பாகி வருகின்றன.
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி; டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
மீண்டும் அதிபரானால், இறக்குமதி செய்யப்படும் தளவாடப் பொருட்கள் (furniture) மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் மீது கடுமையான வரிகளை (Tariffs) விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளார்.
ஸ்பைடர் மேன் 4 படப்பிடிப்பில் விபத்து; நடிகர் டாம் ஹாலண்டிற்கு தலையில் காயம்
வரவிருக்கும் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படமான 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே'யின் ஹீரோவான டாம் ஹாலண்டிற்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'The Rock' டுவைன் ஜான்சன் தனது சமீபத்திய எடை இழப்புக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்
ஹாலிவுட் நடிகரும் முன்னாள் தொழில்முறை மல்யுத்த வீரருமான டுவைன் "தி ராக்" ஜான்சன் சமீபத்தில் எடையைக் குறைத்துள்ளார்.
Avatar Fire and Ash: புதிய வில்லன் வரங்கின் ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டர் வெளியானது
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் படமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இந்திய பாக்ஸ் ஆபீஸில் ₹100 கோடி வசூலித்து ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் படம் சாதனை
குறிப்பிடத்தக்க பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையாக, ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் இந்தியாவில் ₹100 கோடி வசூல் செய்து, 2025 ஆம் ஆண்டில் நாட்டில் இரண்டாவது அதிக வசூல் செய்த ஹாலிவுட் படமாக மாறியுள்ளது.
'ஹாரி பாட்டர்' சீரிஸ் தயாரிப்பைத் தொடங்கியது HBO: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி பாட்டரின் தொடர் தழுவல், லீவ்ஸ்டனில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக வெரைட்டி தெரிவித்துள்ளது.
அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் இணையப்போவதாக கூறப்படும் ஹாலிவுட் நடிகர்கள்
'புஷ்பா' படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன், இயக்குனர் அட்லியுடன் இணைந்து ஒரு மெகா பட்ஜெட் அறிவியல் புனைகதை படத்தில் நடிக்கிறார்.
ஹாலிவுட் படங்கள் யூடியூப்பில் சட்டவிரோதமாக வெளியிடப்படுவதால் பல மில்லியன் இழப்பு என குற்றச்சாட்டு
டிஸ்னியின் லிலோ & ஸ்டிட்ச் ரீமேக் மற்றும் கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட் உள்ளிட்ட முக்கிய கோடைகால வெளியீடுகள் சட்டவிரோதமாக யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டதைக் கண்டறிந்த பிறகு, ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் புதுப்பிக்கப்பட்ட ஆன்லைன் திருட்டு அலையுடன் போராடி வருகின்றன.
ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் அல்லது எப்1 மாதிரியான ஹாலிவுட் படங்களில் நடிக்க நடிகர் அஜித் ஆர்வம்
தமிழ் சினிமா நடிகர் அஜித் குமார் ஹாலிவுட் படங்களில், குறிப்பாக ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் போன்ற படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் கௌவரத்தைப் பெறும் முதல் இந்திய நடிகை ஆனார் தீபிகா படுகோன்
இந்திய சினிமாவின் ஒரு வரலாற்று தருணத்தில், 2026 ஆம் ஆண்டில் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் கௌரவத்தைப் பெற்றவர்களில் தீபிகா படுகோனும் இடம் பெற்றுள்ளார்.
'மிஷன்: இம்பாசிபிள்' படத்தின் ஸ்டண்ட் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்தார் டாம் குரூஸ்
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸ் தனது ஸ்டண்ட் சாகசங்களுக்கு பிரபலமானவர்.