மைக்கேல் ஜாக்சன்: செய்தி

ரஜினியின் 'எந்திரன்' படத்திற்காக மைக்கேல் ஜாக்சன் பாடவிருந்தார்: ஏஆர் ரஹ்மான் தெரிவித்த சுவாரசிய தகவல்

'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான், மறைந்த பாப் ஜாம்பவான் மைக்கேல் ஜாக்சனுடனான தனது தொடர்பு பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை சமீபத்தில் வெளியிட்டார்.