Loading...

டிரெய்லர் வெளியீடு: செய்தி

தோல்வியைப் பார்த்து பயந்ததில்லை! நடிகர் அஜித்தின் க்ளாடியேட்டர்ஸ் ரேஸிங் ஆவணப்பட டிரெய்லர் வெளியானது

தமிழ் திரையுலகின் முன்னணி உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் பயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள க்ளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

19 Sep 2026
• சூரி

விஜய் அண்ணன் மாதிரி தான் ஜேசன் சஞ்சய்! சிக்மா ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி நெகிழ்ச்சி

தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படத்தின் பிரமாண்ட ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

முதல் படத்துலயே இப்படியொரு மேக்கிங்கா! சந்தீப் கிஷன் - ஜேசன் சஞ்சய்யின் சிக்மா டிரெய்லர் வெளியானது

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழக முதல்வராக இருக்கும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிடப்பட்டது.

அசோக் செல்வன் - பிரீத்தி முகுந்தனின் அன்பில் அவன் டிரெய்லர் ரிலீஸ்; நடிகர் சிம்பு வெளியீடு

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள அன்பில் அவன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் வியாழக்கிழமை (செப்டம்பர் 17) மாலை 5 மணிக்குத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

09 Aug 2026
• நயன்தாரா

"என்னோட மாஸான சகோதரி நயன்தாரா!" டாக்ஸிக் டிரெய்லர் விழாவில் யஷ் நெகிழ்ச்சி; படம் ரிலீஸ் எப்போது?

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட நட்சத்திர நடிகர் யஷின் டாக்ஸிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் பெங்களூருவில் உள்ள ஏஎம்பி கபாலி திரையரங்கில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) மாலை வெளியிடப்பட்டது.

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'டிசி' படத்தின் டிரெய்லர் வெளியானது; அனிருத் இசையில் ஆகஸ்ட் 7 ரிலீஸ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள 'டிசி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான 'ராமாயணம்' டிரெய்லர்; ராவணனாக யாஷ், ராமராக ரன்பீர் கபூர் அசத்தல்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை தயாரிப்பாளர்கள் இன்று அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிட்டுள்ளனர்.

ராமாயணம் டிரெய்லர் ரிலீஸ் எப்போது? இணையத்தை கலக்கும் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் பட அப்டேட்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் அடுத்த முக்கிய அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

04 Jul 2026
• அதர்வா

காதலையும் சொல்ல முடியாது, காரணத்தையும் சொல்ல முடியாது: அதர்வாவின் 'இதயம் முரளி' பட டிரெய்லர் வெளியானது

தமிழ் திரையுலகில் என்றும் நீங்கா இடம் பிடித்த மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி பெரும் காவியமான இதயம் படப் பின்னணியை மையமாகக் கொண்டு நடித்துள்ள இதயம் முரளி திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி-சூர்யாவின் 'கருப்பு' பட டிரெய்லர் வெளியீடு திடீர் தள்ளிவைப்பு! பின்னணி என்ன?வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

துரந்தர் படத்தை பார்த்த வியந்த பின்லாந்து அதிபர்: இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாக பேச்சு

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்த பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், தான் இந்தியா வருவதற்கு முன்பே ரன்வீர் சிங் நடித்த துரந்தர் திரைப்படத்தைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

பிரமாண்டமான காட்சியை படம்பிடிக்கவே 'வாரணாசி' ஐமேக்ஸில் படமாக்கப்பட்டது: ராஜமௌலி

புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி சமீபத்தில் தனது வரவிருக்கும் படமான வாரணாசி, அதன் பிரமாண்டமான அளவையும் தொலைநோக்கையும் படம்பிடிக்க ஐமேக்ஸ் வடிவத்தில் படமாக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

'மைக்கேல்' டிரெய்லர்: மைக்கேல் ஜாக்சனின் மருமகன் தத்ரூபமாக உள்ளார் என ரசிகர்கள் கொண்டாட்டம்

பாப் இசை ஐகான் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்று படமான மைக்கேலின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

03 Jan 2026
• விஜய்

'I am coming': ஜனநாயகன் டிரெய்லர் வெளியானது; விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜயின் சினிமா வாழ்க்கையில் 69வது மற்றும் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் படத்தின் அதிரடியான டிரெய்லர் இன்று (ஜனவரி 3) மாலை வெளியாகி வைரலாகி வருகிறது.

'காந்தாரா: அத்தியாயம் 1' ஐமாக்ஸில் வெளியிடப்படும்; டிரெய்லர் அடுத்த வாரம் வெளியாகிறது

ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், 'காந்தாரா: அத்தியாயம் 1' அக்டோபர் 2 ஆம் தேதி ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

தேவா கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி பட டிரெய்லர் வெளியானது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கூலி வர்றான் சொல்லிக்கோ... இன்று மாலை 7 மணிக்கு கூலி டிரெய்லர் வெளியாகும் என அறிவிப்பு

ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூலி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

22 Jul 2025
• ஹாலிவுட்

Avatar Fire and Ash: புதிய வில்லன் வரங்கின் ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டர் வெளியானது

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் படமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

நீங்கள் விரைவில் Netflix இல் personalised திரைப்பட டிரெய்லர்களைப் பார்க்கலாம்

நெட்ஃபிலிக்ஸ் அதன் உள்ளடக்க பரிந்துரைகளையும், வீடியோக்களையும் personalise செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வருகிறது.

16 Jun 2025
• தனுஷ்

நடிகர் தனுஷின் குபேரா படத்தின் டிரெய்லர் வெளியானது

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் டிரெய்லர் ஹைதராபாத்தின் ஜே.ஆர்.சி கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட்டில் வெளியிடப்பட்டது.

14 Jun 2025
• தனுஷ்

குபேரா படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் டிரெய்லர் வெளியாகும் என அறிவிப்பு

பிரபல திரைப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கிய, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான குபேரா, ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'கண்ணப்பா' படத்தின் டிரெய்லர் இந்த வெள்ளிக்கிழமை வெளியாகிறது

பல தாமதங்களைச் சந்தித்த பிறகு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இதிகாச திரைப்படமான 'கண்ணப்பா' ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

17 May 2025
• கமல்ஹாசன்

வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை (மே 17) மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது.

20 Apr 2025
• சினிமா

பல வருட தாமத்திற்குப் பிறகு வெளியாகிறது சுமோ; இன்று மாலை டிரெயிலர் வெளியீடு

இயக்குனர் ஹோசிமின் இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் தயாராகி நீண்ட காலமாக தாமதமாகி வந்த படம் சுமோ இறுதியாக ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இரண்டு நாளில் ரெட்ரோ ஆடியோ லான்ச்; ரஜினிகாந்திற்கு அழைப்பு எனத்தகவல்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் சூர்யாவின் அடுத்த படமான 'ரெட்ரோ'வின் தயாரிப்பாளர்கள் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா எப்போது என தற்போது அறிவித்துள்ளனர்.

'மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்' டிரெய்லர் வெளியானது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படமான 'மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்' படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது.

AR முருகதாஸ்- சல்மான் கான் இணையும் 'சிக்கந்தர்' டிரெய்லர்: காண்க

AR முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக சல்மான்கான் இணைந்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'சிக்கந்தரின்' டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது!

10 Feb 2025
• தனுஷ்

தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' டிரெய்லர் வெளியானது

தனுஷ், Gen Z ரசிகர்களை மையப்படுத்தி எடுத்த ஒரு 'வழக்கமான' காதல் கதை தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.

பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகும் அஜித்தின் 'விடாமுயற்சி'; டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது

நடிகர் அஜித் குமாரின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான விடாமுயற்சி பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

'ஸ்க்விட் கேம் 2' டிரெய்லர்: விளையாட்டை முடிக்க திரும்பும் பிளேயர் 456

Netflix அதன் உலகளாவிய நிகழ்வான Squid Game இன் இரண்டாவது சீசனுக்கான புதிய டிரெய்லரைக் வெளியிட்டுள்ளது.

27 Aug 2024
• ஹாலிவுட்

ரசிகர்களை ஈர்க்கும் கிறிஸ்டோபர் ரீவின் எழுச்சியூட்டும் 'சூப்பர்/மேன்' டிரெய்லர் வெளியானது

மறைந்த ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் ரீவின் வாழ்க்கையை ஆராயும் ஆவணப்படமான சூப்பர்/மேனுக்கான அதிகாரப்பூர்வ டிரெய்லரை வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டுள்ளது.

18 Dec 2023
• பிரபாஸ்

சாலார் டிரெய்லர்: 2 நண்பர்கள் எதிரிகளான கதையை விவரிக்கிறது

கன்னடத்தில் கே ஜி எஃப் சாப்டர் 1, மற்றும் சாப்டர் 2 என இரண்டு சூப்பர்ஹிட் வெற்றி படத்தை இயக்கி, இந்திய சினிமாவை தன்னை நோக்கி திருப்பியவர் இயக்குனர் பிரசாந்த் நீல்.

31 May 2023
• தமிழ்நாடு

'போர் தொழில்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது!

கோலிவுட்டில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் அசோக் செல்வன் நடித்துள்ள 'போர் தொழில்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

25 Mar 2023
• லைகா

பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு

பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்தி 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியது.

சாகுந்தலம் படத்தை பற்றி சமந்தா தந்த புதிய அப்டேட்

மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா.