NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' டிரெய்லர் வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' டிரெய்லர் வெளியானது

    தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' டிரெய்லர் வெளியானது

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 10, 2025
    12:35 pm

    செய்தி முன்னோட்டம்

    தனுஷ், Gen Z ரசிகர்களை மையப்படுத்தி எடுத்த ஒரு 'வழக்கமான' காதல் கதை தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.

    ஒரு நவீன காதல் கதை, இளம் ஜோடிகளின் வாழ்க்கையை ஆராயும் இப்படம், எதிர்பாராத திருப்பங்களுடன் அவர்களின் உறவுகளைப் பின்னிப்பிணைக்கிறது.

    தனுஷ் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

    இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #NEEK trailer https://t.co/QiXPdHqFRe #DD3 ❤️❤️❤️

    — Dhanush (@dhanushkraja) February 10, 2025

    விவரங்கள்

    NEEK படத்தின் விவரங்கள்

    இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை தனுஷ் இயக்கியுள்ளார்.

    இது பா பாண்டி, ராயன் படங்களுக்குப் பிறகு அவர் இயக்கும் மூன்றாவது படமாகும்.

    நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோவும், படத்தொகுப்புப் பணிகளை பிரசன்னா ஜி.கே.வும் கையாளுகின்றனர்.

    ஜாக்கி கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

    நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை வண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் கஸ்தூரி ராஜா மற்றும் விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டிரெய்லர் வெளியீடு
    தனுஷ்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    டிரெய்லர் வெளியீடு

    சாகுந்தலம் படத்தை பற்றி சமந்தா தந்த புதிய அப்டேட் சமந்தா ரூத் பிரபு
    பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு லைகா
    'போர் தொழில்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது!  தமிழ்நாடு
    சாலார் டிரெய்லர்: 2 நண்பர்கள் எதிரிகளான கதையை விவரிக்கிறது  ட்ரைலர்

    தனுஷ்

    தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு  திரைப்பட அறிவிப்பு
    நடிகர் சங்க கட்டத்திற்காக ரூபாய் 1 கோடி நிதி வழங்கிய நடிகர் தனுஷ் நடிகர் சங்கம்
    வயதான ரசிகரை கீழே தள்ளிய நடிகர் நாகர்ஜூனாவின் பாதுகாவலர்; மன்னிப்பு கேட்ட நடிகர் தெலுங்கு திரையுலகம்
    தனுஷின் 'ராயன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு திரைப்பட வெளியீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025