NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு
    பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு

    பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Mar 25, 2023
    05:58 pm

    செய்தி முன்னோட்டம்

    பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்தி 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியது.

    பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலினை ஈட்டி சாதனை படைத்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது என்று செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

    எழுத்தாளர் கல்கி கைவண்ணத்தில் எழுதப்பட்ட அருமையான நாவல் 'பொன்னியின் செல்வன்'. இதனை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் 'பொன்னியின் செல்வன்' ஆகும்.

    பிரம்மாண்ட படம்

    'பொன்னியின் செல்வன்-2' படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியீடு

    இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி 'பொன்னியின் செல்வன்-2' படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ள நிலையில், அதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வரும் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை படக்குழு இணையத்தில் போஸ்டர் ஒன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    மணிரத்னம் இயக்கம் இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து பெரும் பிரமாண்ட முறையில் தயாரித்து வருகிறார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு

    Fire in their eyes. Love in their hearts. Blood on their swords. The Cholas will be back to fight for the throne! #PS2TrailerFromMarch29#PS2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN @chiyaan #AishwaryaRaiBachchan#PonniyinSelvan2 pic.twitter.com/iShNmBObDg

    — Lyca Productions (@LycaProductions) March 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லைகா
    டிரெய்லர் வெளியீடு
    உலகம்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    லைகா

    'அஜித் 62' பற்றி விக்னேஷ் சிவன் கொடுத்துள்ள புதிய அப்டேட்! திரைப்பட துவக்கம்

    டிரெய்லர் வெளியீடு

    சாகுந்தலம் படத்தை பற்றி சமந்தா தந்த புதிய அப்டேட் சமந்தா ரூத் பிரபு

    உலகம்

    ரஷ்ய-உக்ரைன் போரை பொருட்படுத்தாமல் உக்ரைனுக்கு திரும்பியுள்ள இந்திய மாணவர்கள் உக்ரைன்
    அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங் சீனா
    தென் கொரியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: அமெரிக்கா பாராட்டு தென் கொரியா
    ஹவாயில் இருக்கும் சொகுசு வீட்டுக்கு தப்பி சென்ற சிலிக்கான் வங்கி CEO அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025