ஜார்கண்ட்: செய்தி

15 Oct 2024

தேர்தல்

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

ஜார்க்கண்டில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

ஜார்க்கண்டின் பொகாரோவில் உள்ள துப்காடி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் இரண்டு வேகன்கள் தடம் புரண்டதால் ரயில் அங்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜார்க்கண்டில் பயணிகள் ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டது; மீட்பு பணிகள் தீவிரம்

செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜார்க்கண்டில் ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டன.

ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு 

நிலமோசடி வழக்கில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்-ஐ ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்ததை அடுத்து, இன்று மாலை ஜார்கண்ட் முதல்வராக அவர் பதவியேற்றார்.

ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா; ஹேமந்த் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் புதன்கிழமை மாலை ராஞ்சியில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்

சட்டவிரோதமாக நிலம் வைத்திருந்தது தொடர்பான பணமோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

நீட் தேர்வு மோசடி வழக்கு: ஜார்க்கண்டில் மேலும் 5 பேர் கைது 

நீட்-யுஜி வினாத்தாள் கசிவு மோசடி விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் மாநிலம் தியோகர் பகுதியில் இன்று 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜார்கண்ட்: தவறான தீ விபத்து எச்சரிக்கை ஒலியால் ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி

சசரம்-ராஞ்சி இன்டர்சிட்டி இடையே ஓடும் விரைவு ரயிலில் இருந்து தவறாக தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

06 Mar 2024

சின்மயி

ஸ்பெயின் பெண்மணி கற்பழிக்கபட்ட விவகாரத்தில் பாடகி சின்மயி காட்டம்

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஸ்பெயின் சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.

கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஸ்பெயின் பெண்ணின் கணவரிடம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

02 Mar 2024

இந்தியா

ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணியை கூட்டுப் பலாத்காரம் செய்த ஜார்கண்ட் ஆசாமிகள் கைது 

பைக் சுற்றுப்பயணமாக தனது கணவருடன் ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்திற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

05 Feb 2024

பாஜக

ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் சம்பை சோரன் 

47 கூட்டணி எம்எல்ஏக்கள் ஆதரவளித்ததால் ஜார்க்கண்ட் முதல்வர் சம்பை சோரன் இன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிக்கு 29 வாக்குகள் கிடைத்தன.

ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சம்பை சோரன்

ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் சம்பை சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

01 Feb 2024

இந்தியா

ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் சம்பாய் சோரன் கோரிக்கை 

புதிய ஆட்சியை அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தான் வலியுறுத்தியதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் சம்பாய் சோரன் இன்று தெரிவித்துள்ளார்.

ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் சிறை: காவல் நீடிக்கப்படுமா என்பது நாளை தீர்மானக்கப்படும் 

பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்க இயக்குனரகத்தால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

"ஹேமந்த் சோரன் கைது பழிவாங்கும் நடவடிக்கை": முதல்வர் ஸ்டாலின் காட்டம்

ஜார்கண்ட் முதலைமச்சர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது, பழி வாங்கும் நடவடிக்கை என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

ஜெட் விமானம், சாலை பயணம்: ED கைதிலிருந்து ஜார்கண்ட் முதல்வர் தப்பியது எப்படி?

நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினாரால் தேடப்பட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நேற்று செவ்வாய்க்கிழமை தலைமறைவானார் எனக்கூறப்பட்டது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவு: முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், அவரது வீடு மற்றும் ராஜ் பவனை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

07 Jan 2024

இத்தாலி

இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை 

ஜார்கண்ட்டைச் சேர்ந்த ஒரு இந்திய மாணவரின் உடல் இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்டது.

01 Jan 2024

விபத்து

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி

ஜார்க்கண்ட் ஜாம்ஷெட்பூரில் இன்று கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் தொலைபேசியில் பேசி கொண்டிருந்த போது தனக்கு இடையூறு விளைவித்ததற்காக ஒரு பெண் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள்

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் ரயில் தண்டவாளத்தின் ஒரு பகுதியை குண்டு வைத்து தகர்த்ததால், ஹவுரா-மும்பை வழித்தடத்தில் பல மணி நேரம் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.