சின்மயி: செய்தி

ஸ்பெயின் பெண்மணி கற்பழிக்கபட்ட விவகாரத்தில் பாடகி சின்மயி காட்டம்

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஸ்பெயின் சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.

'பாலியல் குற்றவாளிகளை ஆதரிப்போருக்கு எதிர்ப்பு': மு.க.ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசனுக்கு பாடகி சின்மயி கண்டனம் 

பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கும் அனைவரும் அழிக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கும் பாடகி சின்மயி ஸ்ரீபாதா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிய சின்மயி, மிருனாள் தாக்கூர், நாக சைதன்யா

நடிகை ரஷ்மிகாவின் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, பலரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

சின்மயி இப்போ வந்து புகார் அளிப்பது ஏன்? வெண்ணிற ஆடை நிர்மலா பேட்டி 

கோலிவுட்டின் புகழ்பெற்ற பின்னணி பாடகிகளில் ஒருவர் சின்மயி.

05 Apr 2023

சென்னை

கலாக்ஷேத்ரா விவகாரத்தில், பாடகி சின்மயி காட்டமான ட்விட்டர் பதிவு

சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில், பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் நால்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

சின்மயி

பாடகர்

நான்கு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தடை - பாடகி சின்மயி

Metoo இயக்கத்தின் மூலம், கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் அளித்தார் பாடகி சின்மயி.