பாடகர்: செய்தி

ஐபிஎல் 2025 தொடக்கவிழாவில் நடிகர் சூர்யாவின் ஆயுத எழுத்து பட பாடலை பாடிய ஷ்ரேயா கோஷல்

கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் 2025 தொடக்க விழா ஒரு பிரமாண்டமான நிகழ்வாக இருந்தது. பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் தனது குரலால் ரசிகர்களை முழுமையாக கவர்ந்திழுத்தார்.

06 Mar 2025

தற்கொலை

18 மாத்திரைகள் சாப்பிட்டேன், சுயநினைவை இழந்தேன்: பாடகி கல்பனா ராகவேந்தர்

பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் செவ்வாய்க்கிழமை தனது ஹைதராபாத் வீட்டில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் மருத்துவமனையில் அனுமதி; தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்

பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் கடந்த மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது.

பெங்களூரில் கிராமி விருது வென்ற பாடகர் எட் ஷீரனின் நிகழ்ச்சி காவல்துறையால் தடுத்து நிறுத்தம்

பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரன் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) காலை சர்ச் ஸ்ட்ரீட்டில் பெங்களூர் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

'Shape of You x ஊர்வசி": சென்னையில் மேடையில் எட் ஷீரனுடன் இணைந்து பாடிய AR ரஹ்மான்!

ஆங்கில பாடகர்-பாடலாசிரியர் எட் ஷீரன் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

கிராமி விருதுகள் 2025 அறிவிப்பு; இந்திய அமெரிக்க பாடகி சந்திரிகா டாண்டனுக்கு விருது

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Crypto.com அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (அமெரிக்க நேரப்படி) நடைபெற்ற 67வது வருடாந்திர கிராமி விருதுகளில் இந்திய-அமெரிக்க பாடகி சந்திரிகா டாண்டன் தனது முதல் கிராமி விருதை வென்றார்.

பத்மஸ்ரீ விருது வென்ற பாடகர் ஜஸ்பிந்தர் நருலா; இவரின் பின்னணி என்ன?

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய அரசு கடந்த சனிக்கிழமை (ஜனவரி 25) பத்ம விருதுகளை அறிவித்தது.

பத்மஸ்ரீ விருது பெற்ற மேற்குவங்க பாடகர்; யார் இந்த அரிஜித் சிங்?

அரிஜித் சிங் மீதான மோகம் இந்தியாவில் மட்டும் இல்லை, ஆனால் அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர், இது அவரது நேரடி நிகழ்ச்சிகளில் தெளிவாகக் காணப்படுகிறது.

இந்தியாவின் கஜல் இசையின் ஞானி பங்கஜ் உதாஸிற்கு பத்ம பூஷண் விருது; முக்கிய தகவல்கள்

பிப்ரவரி 26, 2024 அன்று புகழ்பெற்ற கஜல் பாடகர் பங்கஜ் உதாஸின் (72) மறைவுக்கு இசை உலகம் துக்கம் அனுசரித்தது.

10 Jan 2025

கேரளா

'ராசாத்தி உன்னை' என பாடிய பழம்பெரும் பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் நேற்று (ஜனவரி 9) காலமானார்.

புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாகிறது: IFFI விழாவில் அறிவிப்பு

பிரபல இந்திய பின்னணிப் பாடகர் முகமது ரஃபியின் மகன் ஷாஹித் ரஃபி, தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

19 Nov 2024

விருது

எம். எஸ். சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருதை பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

கர்நாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருதை அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

பிரபல பிரிட்டிஷ் பாடகரும், One Direction இசை குழுவின் உறுப்பினருமான லியாம் பெய்ன் மரணம்

பிரபல பிரிட்டிஷ் பாடகரும், உலக அளவில் வெற்றி பெற்ற One Direction இசைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான லியாம் பெய்ன் புதன்கிழமை உயிரிழந்தார். அவருக்கு வயது 31.

பிரபல பாடகி உஷா உதுபின் கணவர் ஜானி சாக்கோ மாரடைப்பால் காலமானார்

பிரபல இந்திய பாப் பாடகி உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் கொல்கத்தாவில் திங்கள்கிழமை காலமானதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரிதான உணர்திறன் செவித்திறன் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகி அல்கா யாக்னிக்

'90கள் மற்றும் 2000களில் ஹிட் பாடல்கள் பல பாடி பிரபலமான புகழ்பெற்ற பாலிவுட் பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக், அரிதான உணர்ச்சி நரம்பு நரம்பு செவிப்புலன் இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல பாடகி உமா ரமணன் நேற்று காலமானார். அவருக்கு வயது 69.

பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரனுடன் டான்ஸ் ஆடும் ஷாருக்கான்

'ஷேப் ஆஃப் யூ' பாடலை பாடிய பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் நடனமாடும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

26 Nov 2023

கேரளா

கேரளா கல்லூரி விழாவில், கூட்ட நெரிசலில் நான்கு மாணவர்கள் இறப்பு; நடந்தது என்ன?

நேற்று கேரளாவின் பல்கலைக்கழகதில் நடைபெற்ற விழாவில், திடீரென பெய்த மழையினால், கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

21 Nov 2023

சென்னை

பாடகி சுசீலாவுக்கு கௌரவ முனைவர் பட்டம்- முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்

புகழ் பெற்ற பின்னணி பாடகி பி சுசீலாவுக்கு, கௌரவ முனைவர் பட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

08 Nov 2023

டெல்லி

பாடகர் ஹனி சிங், மனைவி ஷாலினி தல்வாருக்கு டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது

ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த வழக்கில், பாடகர் ஹனி சிங், மனைவி ஷாலினி தல்வார் ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

06 Oct 2023

லியோ

ஐந்து ஆண்டு தடைக்கு பின், தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆன பாடகி சின்மயி

பாடகி சின்மயி ஐந்தாண்டு தடைக்கு பின் மீண்டும் சினிமாவிற்குள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

GV பிரகாஷின் 100வது திரைப்படம்..உருவாகும் வெற்றிக்கூட்டணி!

இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமா துறையில் பல அவதாரங்களை எடுத்து வருபவர் GV பிரகாஷ் குமார்.

"எந்தன் கண் முன்னே" தனது குரலால் மக்களின் மனம் கவர்ந்த பாடகர் ஆலப் ராஜு பிறந்தநாள்! 

மெல்லிசைகளாக இருந்தாலும் சரி, பாப் இசையாக இருந்தாலும் சரி, ஆலப் ராஜுவின் குரலைக் கேட்டு மெய்சிலிர்க்காதவர்களே இருக்க முடியாது. இன்று அவரின் பிறந்தநாள். இந்த நாளில் அவர் பாடி பிரபலமான சில பாடல்களை பார்ப்போம்

'கண்ணனே கண்ணே' என நம்மை வசீகரித்த பாடகர் சித் ஸ்ரீராமின் பிறந்தநாள் 

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பாடகர் சித் ஸ்ரீராம், வளர்ந்தது அமெரிக்காவில்.

உடல் நலம் தேறி வருவதாக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ட்வீட்

கர்நாடக இசை கலைஞரும், பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இசை நிகழ்ச்சி மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகருக்கு சென்றுள்ளார்.

'டாக்ஸி டாக்ஸி' என நம்மை ஆட்டம் போட வைத்த பாடகர் பென்னி தயாளின் பிறந்தநாள்

'பல்லேலக்கா பல்லேலக்கா', 'டாக்ஸி டாக்ஸி' என பாடி, நம்மை ஆட்டம் போட வைத்ததாகட்டும், 'உனக்கென வேணும் சொல்லு' என மெலடி பாடல்களில் மனதை வருடுவதாகட்டும், வெர்சடைல் சிங்கர் என பெயர் பெற்ற பாடகர் பென்னி தயாள், அவரின் இனிமையான குரலால் நம்மை மயக்க தவறுவதே இல்லை.

பாம்பே ஜெய ஸ்ரீ உடல்நலம் சீராக உள்ளது - ட்விட்டரில் தகவல்

கர்நாடக இசை கலைஞரும், பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ கடந்த சில தினங்களுக்கு முன்னர் இசை நிகழ்ச்சி மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகருக்கு சென்றுள்ளார்.

VIT பல்கலைக்கழகத்தின் விழா ஒன்றில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாள், ட்ரோன் தாக்கி காயம்

சென்னையில் நேரடி இசை நிகழ்ச்சியின் போது ட்ரோன் தாக்கி பாடகர் பென்னி தயாள் காயம் அடைந்தார்

சின்மயி

சின்மயி

நான்கு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தடை - பாடகி சின்மயி

Metoo இயக்கத்தின் மூலம், கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் அளித்தார் பாடகி சின்மயி.