NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஐந்து ஆண்டு தடைக்கு பின், தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆன பாடகி சின்மயி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐந்து ஆண்டு தடைக்கு பின், தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆன பாடகி சின்மயி
    லியோ படத்தில் நடிகை திரிஷாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சின்மயி டப்பிங் பேசியுள்ளார்.

    ஐந்து ஆண்டு தடைக்கு பின், தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆன பாடகி சின்மயி

    எழுதியவர் Srinath r
    Oct 06, 2023
    01:37 pm

    செய்தி முன்னோட்டம்

    பாடகி சின்மயி ஐந்தாண்டு தடைக்கு பின் மீண்டும் சினிமாவிற்குள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

    நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் லியோ திரைப்படத்தில், சின்மயி, நடிகை த்ரிஷாவிற்கு டப்பிங் பேசியுள்ளார்.

    பாடகர் மற்றும் டப்பிங் கலைஞரான சின்மயி, கடந்த 2018 பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் மீது #metoo இயக்கம் மூலம் குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

    வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

    சின்மயியின் குற்றச்சாட்டுகள், மேலும் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாதிப்புகளை வெளியில் சொல்ல மன தைரியத்தை அளித்தது.

    இச்சம்பவத்திற்கு பின், சின்மயி தமிழ் சினிமாவில் இருந்து ஐந்து வருடத்திற்கு தடை செய்யப்பட்டார்.

    தற்போது அந்த தடை முடிந்து, மீண்டும் லியோ படத்திற்காக டப்பிங் பேசியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    திரிஷாவிற்காக, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் பேசிய சின்மயி

    I am a million times grateful to Mr Lokesh Kanagaraj and Mr Lalit for having taken this stand.

    THAT. IS. MY. VOICE. IN. LEO. FOR. TRISHA.

    And guess what? I have dubbed in Tamil, Telugu AND Kannada. #Badass https://t.co/x747eBCzU7

    — Chinmayi Sripaada (@Chinmayi) October 5, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாடகர்
    லியோ
    நடிகர் விஜய்
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பாடகர்

    தனது திருமண வாழ்க்கையை குறித்து மனம் திறந்து பேசியுள்ள பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி பாடல் வெளியீடு
    நான்கு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தடை - பாடகி சின்மயி சின்மயி
    VIT பல்கலைக்கழகத்தின் விழா ஒன்றில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாள், ட்ரோன் தாக்கி காயம் சென்னை
    பாம்பே ஜெய ஸ்ரீ உடல்நலம் சீராக உள்ளது - ட்விட்டரில் தகவல் இங்கிலாந்து

    லியோ

    செப்., 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா: கட்டுப்பாடுகள் விதிப்பு இசை வெளியீடு
    வெளியானது நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தின் தமிழ் போஸ்டர்  விஜய்
    'லியோ' படத்தின் ஹிந்தி போஸ்டர் இணையத்தில் வெளியானது  விஜய்
    லியோ இசைவெளியீட்டு விழா ரத்தானதை தொடர்ந்து ட்ரெண்ட் ஆகும் 'We Stand With Leo' ஹாஷ்டேக்; காரணம் என்ன? இசை வெளியீடு

    நடிகர் விஜய்

    "நாளைய வாக்காளர்களே...": உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேச்சு  விஜய்
    'மாஸ்டர்' திரைப்படம், விஜய் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது: லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ்
    லியோ படத்தில் நடிகர் விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்தார் லோகேஷ் கனகராஜ்  விஜய்
    'நா ரெடி' பாடலின் ரிலீஸ் நேரத்தை அறிவித்தது 'லியோ' படக்குழு விஜய்

    தமிழ் திரைப்படம்

    விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட்  விக்ரம்
    இன்று நள்ளிரவு வெளியாகிறது கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ  நடிகர் சூர்யா
    விரைவில் பேபி சாரா, ஹீரோயின் சாராவாக அறிமுகமாகவிருக்கிறார்! கோலிவுட்
    ஜெயிலர் திரைப்படம் வெளியீடு, கொண்டாட்டத்தில் தமிழகம் ரஜினிகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025