தற்கொலை: செய்தி

16 May 2024

சென்னை

தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்; சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவன் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது.

சச்சின் டெண்டுல்கரின் காவலாளி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை 

கிரிக்கெட் ஜாம்பவான் பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரர்(எஸ்ஆர்பிஎஃப்) ஜாம்னர் நகரில் உள்ள அவரது சொந்த வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

சல்மான் கான் துப்பாக்கி சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் காவலில் தற்கொலை

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகளில் ஒருவர், இன்று போலீஸ் காவலில் தற்கொலைக்கு முயன்றார்.

போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே, பிஹாரில் மர்மமான முறையில் சடலமாக மீட்பு

போஜ்புரி பட உலகின் வளர்ந்து வரும் நடிகை அம்ரிதா பாண்டே. இவர் நேற்று பிஹாரில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

28 Mar 2024

ஈரோடு

ஈரோடு தொகுதி மதிமுக MP கணேசமூர்த்தி மாரடைப்பால் காலமானார்

ஈரோடு தொகுதியின் மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கணேசமூர்த்தி, இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

25 Mar 2024

மதிமுக

சீட் கிடைக்காத அதிருப்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மதிமுகவின் முன்னாள் MP கணேசமூர்த்தி

ஈரோடு தொகுதியின் தற்போதைய மக்களவை எம்.பி.யான ம.தி.மு.க.வை சேர்ந்த ஏ.கணேசமூர்த்தி, பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு, தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

11 Mar 2024

புதுவை

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி, சிறையில் தற்கொலை முயற்சி

இந்த மாத துவக்கத்தில் புதுச்சேரியில் 9-வயது சிறுமி ஒருவர் மாயமானார். இரு தினங்களுக்கு பின்னர் அவர் ஒரு கலவையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தொடரும் மாணவர் தற்கொலைகள்: கோட்டாவில் நுழைவு தேர்வு பயிற்சி மாணவி தற்கொலை

ராஜஸ்தானின் கோட்டாவில், JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மேற்கொண்டு வந்த 18 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டதாக திங்கள்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.

பிரியாணி ஆசை காட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவரை காப்பாற்றிய போலீசார்

தற்கொலை செய்து கொள்ள ஒரு பாலத்தின் மீது ஏறி நின்றவரை வேலை வாங்கி தருவதாக கூறி, பின்பு பிரியாணியை வைத்து ஆசை காட்டி கொல்கத்தா போலீஸார் காப்பாற்றியுள்ளனர்.

தற்கொலை எண்ணங்களில் இருந்து மீண்டு வந்ததை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் வெளிப்படை பேச்சு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில், ஆக்ஸ்போர்டு யூனியன் விவாத சங்கத்தின் மாணவர்களிடம் உரையாற்றினார்.

$5 மில்லியன் மதிப்பிலான அமெரிக்க மாளிகையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம் 

இந்திய வம்சாவளி தம்பதியினரும் அவர்களது மகளும், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள அவர்களது $5 மில்லியன் மாளிகையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

29 Dec 2023

கைது

தகாத உறவு வைத்திருந்த மனைவி - எரித்து கொன்ற கணவன் கைது 

சேலம் மேட்டூர் அருகேயுள்ள கேம்ப் காந்திநகர் பகுதியினை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(50), பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி.

29 Dec 2023

கடன்

கடன் தொல்லை காரணமாக மனைவி, 2 மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட நகை தொழிலாளி 

ஆந்திரா-குண்டூர் மாவட்டத்தில் தெனாலி பகுதியினை சேர்ந்தவர் 42 வயதாகும் சிவராமக்கிருஷ்ணன்.

"உயிரை மாய்த்து கொள்ள அனுமதி வேண்டும்": உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்த பெண் நீதிபதி

உத்தரபிரதேச பெண் நீதிபதி ஒருவர், அம்மாநிலத்தில் உள்ள பாரபங்கி என்ற இடத்தில் பதவியில் இருந்தபோது, ​​தனக்கு நேர்ந்த பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலைத் தொடர்ந்து, தற்கொலை செய்துகொள்ள தலைமை நீதிபதியின் அனுமதியை கேட்டுள்ள சம்பவம், நீதிபதிகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

துணை நடிகை தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 'புஷ்பா' பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப்

தெலுங்கு திரையுலகின் துணை நடிகை ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் தந்தை அளித்த புகாரின் பேரில், 'புஷ்பா' பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

28 Nov 2023

ஐஐடி

சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம் - பேராசிரியர் பணியிடை நீக்கம் 

மேற்கு வங்கத்தை சேர்ந்த சச்சின்குமார் ஜெயின்(31)என்பவர் சென்னை ஐஐடி'யில் தனது பி.ஹெச்.டி.படிப்பினை படித்து வந்துள்ளார்.

தொடரும் நீட் மரணம்; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி கோட்டாவில் தற்கொலை

இந்தியாவின் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தலைநகரம் என அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

27 Nov 2023

கடன்

ரூ.1.5 லட்சம் கடன் தொகையை திருப்பி தர இயலாமல் 3 பிள்ளைகளை கொன்று தம்பதி தற்கொலை

கர்நாடகா-தும்கூர் மாவட்டத்திலுள்ள சதாசிவ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கரீப் சாப்(36), இவரது மனைவி சுமையா(32).

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

08 Nov 2023

கொரோனா

சென்னை ஐஐடி மாணவர்களின் குறைதீர்ப்பாளராக ஜி.திலகவதி நியமனம் 

சென்னை ஐஐடி மாணவர்களுக்கான குறைகளை கேட்டு அதனை தீர்த்து வைக்க ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரியான ஜி.திலகவதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் திருவனந்தபுரம் வீட்டில் சடலமாக மீட்பு 

மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன், திங்கள்கிழமை (அக்டோபர் 30) ​​திருவனந்தபுரத்தில் உள்ள தனது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 35.

சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மன உளைச்சலில் மாணவி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

28 Oct 2023

குஜராத்

பெற்றோர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்: குஜராத்தில் பரிதாபம் 

குஜராத்தின் சூரத்தில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்துகொண்டனர். சம்பவ இடத்தில் இருந்து தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

ஐஐடி காரக்பூர் மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை

மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி காரக்பூர் கல்லூரியில் நான்காம் வகுப்பு மாணவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மகளின் பிரிவை தாங்க முடியாத விஜய் ஆண்டனி மனைவியின் உருக்கமான பதிவு

கடந்த செப்டம்பர் மாதம் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மூத்த மகள் மீரா தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை 

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபுவின் மகள், நேற்று(அக்.,4) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பள்ளி நலக்குழு - மத்திய பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

அண்மை காலமாகவே மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது.

10 Sep 2023

உலகம்

செப்டம்பர் 10ம் தேதி - உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிப்பு

உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு என நினைத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ப்ரீ-ஃபயர் கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை

தமிழ்நாடு, வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியினை அடுத்த பெரிய பாலப்பக்கம் என்னும் கிராமத்தினை சேர்ந்தவர் வசந்தகுமார்.

ஒரே நாளில் 2 நீட் மாணவர்கள் தற்கொலை: ராஜஸ்தானின் கோட்டாவில் என்ன நடக்கிறது?

பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான கோச்சிங் நிறுவனங்களுக்கு பெயர் போன நகரம் ராஜஸ்தானில் உள்ள கோட்டாவாகும்.

சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு 

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம், திருவள்ளுவர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

23 Aug 2023

சென்னை

நூதன முறையில் ஊசி மூலம் ரத்தத்தை வெளியேற்றி சென்னை அரசு மருத்துவர் தற்கொலை 

சென்னை ஆழ்வார்பேட்டைபகுதியிலுள்ள டி.டி.கே.சாலையில், தனது தாய்மாமனின் சொந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மருத்துவர் கார்த்தி(42).

தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம்

மருத்துவப்படிப்பிற்கென அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்விற்கு, தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தேசிய விருது வென்ற 'லகான்' திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டர் திடீர் மரணம்

பாலிவுட்டின் பிரபலமான ஆர்ட் டைரக்டர் நிதின் சந்திரகாந்த் தேசாய்.

17 Jul 2023

சேலம்

மகனுக்கு நிவாரண தொகை கிடைக்கும் என எண்ணி தற்கொலை செய்துகொண்ட தாய் 

சேலம் கலெக்டர் அலுவலத்தில் துப்புரவு பணியாளராக பணி புரிந்து வந்த பாப்பாப்பதி(46) என்பவர் கடந்த மாதம் 28ஆம் தேதி 2வது அக்ரஹாரம் பகுதியில், தனியார் பஸ் மோதி உயிரிழந்தார்.

கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன் 

கோவை மாநகர டி.ஐ.ஜி.யாக இருந்தவர் விஜயகுமார், இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை மாவட்டத்தில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தார்.

08 Jul 2023

கோவை

முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல் 

கோவை மாநகர டி.ஐ.ஜி.யாக இருந்தவர் விஜயகுமார்.

07 Jul 2023

கோவை

கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

இன்று (ஜூலை 7 .,) காலை, கோவை சரக DIG துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்ட செய்து தமிழ்நாட்டை உலுக்கியது.

07 Jul 2023

கோவை

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை 

கோவை சரகத்தின் டி.ஐ.ஜி.யாக இருப்பவர் விஜயகுமார். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை மாவட்டத்தில் டி.ஐ.ஜி.யாக பதவி வகித்து வந்தார்.