ஹரியானா: செய்தி

06 Apr 2023

இந்தியா

கனடாவில் இருந்து வரவழைத்து தன் காதலியை கொன்ற நபர் கைது

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஹரியானா மாநிலம் குமாட் கிராமத்தில் தனது காதலனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் எலும்புக்கூட்டை பிவானி குற்றப் புலனாய்வு அமைப்பு(CIA) செவ்வாய்கிழமை கண்டுபிடித்தது.

04 Apr 2023

லண்டன்

லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்(LSE) மாணவர் சங்கத் தேர்தலில் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட அவதூறு பிரச்சாரத்தின் விளைவாக தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன?

சாட்ஜிபிடி ஆனது உலகளவில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், முதல் முறையாக பஞ்சாப் ஹரியானா உயர்நீதி மன்றத்தில் கொலை வழக்கிற்கு ஜாமீன் வழங்கலாமா என்பதை முடிவு செய்ய சாட்ஜிபிடியை பயன்படுத்தப்பட்டுள்ளது.

10 Mar 2023

இந்தியா

OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்

OYO ரூம்ஸ் நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் ஹரியானா மாநிலம் குருகிராமில் இன்று(மார் 10) மதியம் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல்

தமிழ்நாடு, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங்மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.