வினேஷ் போகட்: செய்தி
11 Sep 2024
ஒலிம்பிக்'ஆறுதல் கூறாமல், போட்டோ மட்டும் எடுத்து சென்றார்': PT உஷா மீது வினேஷ் போகட் பகீர் குற்றசாட்டு
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் பி.டி.உஷா தனது அனுமதியின்றி மருத்துவமனை படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன்னுடன் புகைப்படம் எடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியுள்ளார்.
07 Sep 2024
ஹரியானாஹரியானா சட்டசபைத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் போட்டி
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், வரும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார்.
06 Sep 2024
காங்கிரஸ்காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்
ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் வெள்ளிக்கிழமை கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
26 Aug 2024
ஹரியானாவினேஷ் போகட்டிற்கு தங்க பதக்கம் வழங்கி கௌரவித்த ஊர் மக்கள்
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25 அன்று ஹரியானாவில் உள்ள சர்வ்காப் பஞ்சாயத்தால் தங்கப் பதக்கத்துடன் கௌரவிக்கப்பட்டார்.
18 Aug 2024
மல்யுத்தம்வினேஷ் போகட்டிற்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்த சொந்த கிராமத்தினர்
2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தனது சொந்த கிராமமான பலாலிக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) திரும்பியபோது, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
17 Aug 2024
ஒலிம்பிக்ஓய்வெல்லாம் கிடையாது; மீண்டும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க வினேஷ் போகட் திட்டம்
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு திறந்த கடிதத்தில் மல்யுத்தத்திற்குத் திரும்புவது குறித்த தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
15 Aug 2024
மல்யுத்தம்வினேஷ் போகட்டின் மேல்முறையீடு மனு தள்ளுபடி; அடுத்து என்ன செய்யப்போகிறது IOA?
வெள்ளிப் பதக்கத்திற்காக வினேஷ் போகட்டின் மேல்முறையீட்டை விளையாட்டு நடுவர் நீதிமன்றம் நிராகரித்ததால், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது 7வது பதக்கத்தை வெல்லாது.
13 Aug 2024
ஒலிம்பிக்தொடரும் வினேஷ் போகட்டின் காத்திருப்பு: CAS தீர்ப்பு ஆகஸ்ட் 16க்கு ஒத்திவைப்பு
இன்று, ஆகஸ்ட் 13ஆம் தேதி வழங்கப்படவிருந்த வினேஷ் போகட்டின் மனு மீதான தீர்ப்பை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் (CAS) மேலும் தாமதப்படுத்தியுள்ளது.
13 Aug 2024
பாரிஸ்பாரிஸ் விளையாட்டு கிராமத்தை விட்டு தாயகம் திரும்பும் வீர மங்கை வினேஷ் போகட்; வைரலாகும் புகைப்படங்கள்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தததை ஒட்டி, திங்களன்று வினேஷ் போகட் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தை விட்டு வெளியேறினார்.
12 Aug 2024
மல்யுத்தம்வினேஷ் போகத் சர்ச்சையைத் தொடர்ந்து மல்யுத்த எடை விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்
சர்வதேச மல்யுத்த சம்மேளனம் (UWW) 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் போது வெடித்த எடை தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, அவர்களின் எடை விதிகளில் சிறிய மாற்றங்களைச் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 Aug 2024
ஒலிம்பிக்வினேஷ் போகட்டின் எடை மேலாண்மைக்கு வீரர், பயிற்சியாளர் பொறுப்பு: சர்ச்சையை கிளப்பிய PT உஷா
வினேஷ் போகட்டின் எடை மேலாண்மை மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா, அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
09 Aug 2024
சச்சின் டெண்டுல்கர்வினேஷ் போகட் தகுதியிழப்பு: சச்சின் டெண்டுல்கரின் அம்பயர்ஸ் கால்
2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால், இறுதி போட்டியில் விளையாட முடியாமல் போனது மட்டுமின்றி, தகுதியிழப்பு செய்யப்பட்ட வினேஷ் போகட்டிற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
08 Aug 2024
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்சிஸ்டத்தால் தோற்றுப்போன வினேஷ் போகட்; காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) தனது ஓய்வை அறிவித்த சிறிது நேரத்திலேயே, வினேஷ் போகத் சண்டையிட்டு சோர்வடைந்து விட்டார் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
08 Aug 2024
மல்யுத்த போட்டிஒலிம்பிக் தகுதி நீக்கத்தினை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்
2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வியாழன் அன்று தனது ஓய்வை அறிவித்தார்.
07 Aug 2024
விளையாட்டுபாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: வினேஷ் போகட் தகுதி நீக்கம், அடுத்து என்ன நடக்கும்?
நாடே எதிர்பார்த்திருந்த அந்த தருணம் நெருங்கும் நேரத்தில் பேரிடியாக வந்திறங்கியது வினேஷ் போகட்டின் தகுதி நீக்கம்.
07 Aug 2024
ஒலிம்பிக்'வாய்ப்புகளை ஆராயுங்கள்...': வினேஷின் ஒலிம்பிக் தகுதி நீக்கம் குறித்து பி.டி.உஷாவிடம் மோடி அறிவுறுத்தல்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் பி.டி.உஷாவுடன் புதன்கிழமை பேசினார்.
07 Aug 2024
மல்யுத்தம்EXPLAINER: வினேஷ் போகட் ஏன் ஒலிம்பிக் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்? மல்யுத்த எடை விதிகள் என்ன?
2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்க இறுதி போட்டியில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.