பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: செய்தி
25 Sep 2024
வினேஷ் போகட்ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக இந்திய அரசு எனக்கு ஆதரவளிக்கவில்லை: வினேஷ் போகட் குமுறல்
பாரிஸ் ஒலிம்பிக்கில் தான் சந்தித்த பிரச்சனைகளின் போது தனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று வினேஷ் போகட் கூறினார்.
12 Sep 2024
ஹாலிவுட்2024 ஒலிம்பிக் நிறைவு விழாவில் செய்த ஸ்டண்டிற்காக நடிகர் டாம் குரூஸின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், கடந்த மாதம் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவின் போது தனது துணிச்சலான ஸ்டண்ட் மூலம் அனைவரையும் திகைக்க வைத்தார்.
26 Aug 2024
வினேஷ் போகட்வினேஷ் போகட்டிற்கு தங்க பதக்கம் வழங்கி கௌரவித்த ஊர் மக்கள்
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25 அன்று ஹரியானாவில் உள்ள சர்வ்காப் பஞ்சாயத்தால் தங்கப் பதக்கத்துடன் கௌரவிக்கப்பட்டார்.
22 Aug 2024
டேபிள் டென்னிஸ்படிப்பு முக்கியம் பிகிலு; உயர்கல்விக்காக 24 வயதில் டேபிள் டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய ஒலிம்பிக் வீராங்கனை
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் மகளிர் டேபிள் டென்னிஸ் அணி முதன்முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்தது.
18 Aug 2024
வினேஷ் போகட்வினேஷ் போகட்டிற்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்த சொந்த கிராமத்தினர்
2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தனது சொந்த கிராமமான பலாலிக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) திரும்பியபோது, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
16 Aug 2024
பாராலிம்பிக்ஸ்பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: பாக்யஸ்ரீ ஜாதவ், சுமித் ஆன்டில் தேசியக் கொடி ஏந்திச் செல்வார்கள் என அறிவிப்பு
குண்டு எறிதல் சாம்பியனான பாக்யஸ்ரீ ஜாதவ் மற்றும் ஈட்டி எறிதல் வீரர் சுமித் ஆன்டில் ஆகியோர் வரவிருக்கும் 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ்பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதுகொடி ஏந்தியவர்களாக இந்தியா தேர்வு செய்துள்ளது.
15 Aug 2024
வினேஷ் போகட்வினேஷ் போகட்டின் மேல்முறையீடு மனு தள்ளுபடி; அடுத்து என்ன செய்யப்போகிறது IOA?
வெள்ளிப் பதக்கத்திற்காக வினேஷ் போகட்டின் மேல்முறையீட்டை விளையாட்டு நடுவர் நீதிமன்றம் நிராகரித்ததால், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது 7வது பதக்கத்தை வெல்லாது.
14 Aug 2024
சைபர் பாதுகாப்புபிரான்சில் ஒலிம்பிக்குடன் தொடர்புடைய 140க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்கள் பதிவு
பாரிஸ் ஒலிம்பிக்கின் போது 140க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்கள் பதிவாகியதாகவும், ஆனால் அவை எதுவும் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என்றும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
13 Aug 2024
வினேஷ் போகட்பாரிஸ் விளையாட்டு கிராமத்தை விட்டு தாயகம் திரும்பும் வீர மங்கை வினேஷ் போகட்; வைரலாகும் புகைப்படங்கள்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தததை ஒட்டி, திங்களன்று வினேஷ் போகட் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தை விட்டு வெளியேறினார்.
12 Aug 2024
ஒலிம்பிக்பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு கிடைக்கும் பரிசுத் தொகையின் மதிப்பு
இந்தியாவின் 2024 பாரிஸ் ஒலிம்பிக் பிரச்சாரம் ஆகஸ்ட் 11 அன்று மல்யுத்த வீராங்கனை ரீத்திகா ஹூடாவின் வெளியேற்றத்துடன் இறுதியாக முடிவுக்கு வந்த நிலையில், இந்த முறை இந்தியா ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது.
12 Aug 2024
மல்யுத்தம்வினேஷ் போகத் சர்ச்சையைத் தொடர்ந்து மல்யுத்த எடை விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்
சர்வதேச மல்யுத்த சம்மேளனம் (UWW) 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் போது வெடித்த எடை தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, அவர்களின் எடை விதிகளில் சிறிய மாற்றங்களைச் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 Aug 2024
ஒலிம்பிக்ஹாலிவுட் நடிகர்களின் இசை நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது பாரிஸ் ஒலிம்பிக்
16 நாட்கள் நடந்த இடைவிடாத போட்டிகளுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) ஸ்டேட் டி பிரான்சில் பளபளப்பான நிறைவு விழாவுடன், 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு பாரிஸ் விடைகொடுத்தது.
11 Aug 2024
ஒலிம்பிக்பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர்களின் முழு பட்டியல்
மல்யுத்த வீராங்கனை ரீத்திகா ஹூடா 76 கிலோ மல்யுத்த ஃப்ரீஸ்டைல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, இந்தியாவின் 2024 பாரிஸ் ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு முழுமையாக முடிவுக்கு வந்தது.
11 Aug 2024
ஒலிம்பிக்ஒலிம்பிக் ஆர்டர்; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உயரிய விருது வென்றார் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா
இந்தியாவின் முதல் தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு பாரிஸில் நடந்த 142வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) அமர்வில் 'ஒலிம்பிக் ஆர்டர்' விருது வழங்கப்பட்டது.
10 Aug 2024
ஒலிம்பிக்மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் வெற்றி; பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்
மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக ஆறாவது பதக்கத்தை வென்றுள்ளார்.
09 Aug 2024
செயற்கை நுண்ணறிவுஎதிர்கால ஒலிம்பிக் சாம்பியன்களை AI கணிக்க முடியுமா? ஆம் என்கிறது அறிவியல் உலகம்
இன்டெல் ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எதிர்கால ஒலிம்பிக் சாம்பியன்களைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது.
09 Aug 2024
ஹாக்கி போட்டிஇந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷிற்கும் தமிழகத்திற்கும் இருக்கும் தொடர்பு
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற கையோடு தனது ஓய்வை அறிவித்தார் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ்.
09 Aug 2024
நீரஜ் சோப்ராதொடர்ந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என நீரஜ் சோப்ரா சாதனை
நீரஜ் சோப்ரா தொடர்ந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள தடகள வீரர் என்ற வரலாறு படைத்தார்.
08 Aug 2024
இந்திய ஹாக்கி அணிபாரிஸ் ஒலிம்பிக் 2024: வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி; 52 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாதனை
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்ற இந்தியா vs ஸ்பெயின் இடையேயான ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றது.
08 Aug 2024
இந்திய ஹாக்கி அணிஇந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் 36 வயதான பிஆர் ஸ்ரீஜேஷ் வியாழன் (ஆகஸ்ட் 8) பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
08 Aug 2024
வினேஷ் போகட்சிஸ்டத்தால் தோற்றுப்போன வினேஷ் போகட்; காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) தனது ஓய்வை அறிவித்த சிறிது நேரத்திலேயே, வினேஷ் போகத் சண்டையிட்டு சோர்வடைந்து விட்டார் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
08 Aug 2024
வினேஷ் போகட்ஒலிம்பிக் தகுதி நீக்கத்தினை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்
2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வியாழன் அன்று தனது ஓய்வை அறிவித்தார்.
07 Aug 2024
வினேஷ் போகட்'வாய்ப்புகளை ஆராயுங்கள்...': வினேஷின் ஒலிம்பிக் தகுதி நீக்கம் குறித்து பி.டி.உஷாவிடம் மோடி அறிவுறுத்தல்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் பி.டி.உஷாவுடன் புதன்கிழமை பேசினார்.
07 Aug 2024
வினேஷ் போகட்EXPLAINER: வினேஷ் போகட் ஏன் ஒலிம்பிக் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்? மல்யுத்த எடை விதிகள் என்ன?
2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்க இறுதி போட்டியில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
07 Aug 2024
மல்யுத்த போட்டி2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம்: கிராம் கணக்கில் எடை கூடியதால் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம்
மல்யுத்த வீரர் வினேஷ் போகட்50 கிலோ பிரிவில் 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
07 Aug 2024
ஒலிம்பிக்காயங்கள், சர்ச்சைகள், போராட்டங்களை மீறி ஒலிம்பிக் இறுதி போட்டியில் நுழைந்த வினேஷ் போகட்
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
07 Aug 2024
ஒலிம்பிக்பாரீஸ் ஒலிம்பிக், மல்யுத்தம்: வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்
மல்யுத்த வீரர் வினேஷ் போகட், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
07 Aug 2024
ஒலிம்பிக்பாரிஸ் ஒலிம்பிக், ஹாக்கி: அரையிறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்திய ஜெர்மனி
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் தோற்றது.
06 Aug 2024
நீரஜ் சோப்ராபாரீஸ் ஒலிம்பிக்: நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதி போட்டி ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும்.
06 Aug 2024
ஒலிம்பிக்பாரிஸ் ஒலிம்பிக், மல்யுத்தம்: நடப்பு சாம்பியனான யுய் சுசாகியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய வினேஷ் போகட்
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
06 Aug 2024
ஒலிம்பிக்பாரிஸ் ஒலிம்பிக் கலப்பு ரிலே போட்டியில் இருந்து பெல்ஜியம் டிரையத்லான் அணி விலகியது; என்ன காரணம்?
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மிகபெரிய வளர்ச்சியில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி திட்டமிடப்பட்ட ரிவர் சீனில் நடைபெற இருந்த கலப்பு ரிலே போட்டியில் இருந்து பெல்ஜியம் டிரையத்லான் அணி விலகியது.
06 Aug 2024
ஒலிம்பிக்பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 இன்று: இறுதி போட்டிக்கு தகுதி பெறுமா ஹாக்கி அணி
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று ஆகஸ்ட் 6 , இந்தியா, புதிய நம்பிக்கையுடன் இரு போட்டிகளை எதிர்நோக்கியுள்ளது.
05 Aug 2024
லக்ஷ்யா சென்பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் லக்ஷயா சென்
பாரிஸ் ஒலிம்பிக்கில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்ற ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் தோல்வியடைந்தார்.
05 Aug 2024
இந்தியாஇந்திய ஒலிம்பிக் வீரர்களுக்காக பாரிசில் வெளியிலிருந்து வழங்கப்பட்ட உணவுகள்; எதனால் தெரியுமா?
பாரிஸ் ஒலிம்பிக் வளாகத்தில் உள்ள பல வீரர்கள் அங்கு வழங்கப்படும் உணவு குறித்து அதிருப்தி தெரிவித்த நிலையில், இந்திய விளையாட்டு வீரர்களுக்கு அங்குள்ள இந்திய உணவகங்களில் இருந்து உணவு வழங்கப்படுவதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
05 Aug 2024
ஒலிம்பிக்கண்ணாடியே அணியாமல் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற ஒலிம்பிக் ஐகான் யூசுப் டிகெக்; வைரலாகும் பழைய காணொளி
தனது பாக்கெட்டில் ஒரு கையுடன் வழக்கமான கண்ணாடி அணிந்தபடி, துருக்கியின் யூசுப் டிகெக் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெள்ளி வென்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
05 Aug 2024
நோவக் ஜோகோவிச்ஒலிம்பிக் டென்னிஸில் தங்கம் வென்ற வயதான வீரர்; நோவக் ஜோகோவிச்சிற்கு சச்சின் பாராட்டு
பாரிஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற பரபரப்பான ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் இறுதிப்போட்டியில் கார்லோஸ் அல்கராஸை தோற்கடித்து, செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தங்கம் வென்றார்.
04 Aug 2024
ஒலிம்பிக்ஒலிம்பிக் 2024: நீரின் தரம் மோசமாக இருந்ததால் டிரையத்லான் போட்டியின் பயிற்சி அமர்வு ரத்து
பாரிஸ் ஒலிம்பிக்கில், சமீபத்தில் பெய்த கனமழையால் சீன் ஆற்றில் நீர் தரம் பாதித்ததால், டிரையத்லான் கலப்பு ரிலே போட்டிக்காக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நடைபெறவிருந்த நீச்சல் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
02 Aug 2024
பாரிஸ்2024 பாரிஸ் ஒலிம்பிக்: நிறைவு விழாவிற்கு ஸ்கை டைவ் செய்ய உள்ளார் டாம் குரூஸ்
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், சமீபத்தில் வெளியான Top Gun: Maverick, Mission: Impossible ஆகிய படங்களில் நடித்ததற்காக தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் பிரபலமானவர்.
02 Aug 2024
ஒலிம்பிக்இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு 40 ஏசிகளை அனுப்புகிறது விளையாட்டு அமைச்சகம்; ஏன் தெரியுமா?
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்காக 40 போர்ட்டபிள் ஏர் கண்டிஷனிங் யூனிட்களை இந்திய விளையாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ளது.
02 Aug 2024
பிவி சிந்து2024 பாரிஸ் ஒலிம்பிக், பேட்மிண்டன்: இந்தியாவின் பிவி சிந்து வெளியேறினார்
இந்திய மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 16-வது சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
01 Aug 2024
துப்பாக்கி சூடுபாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம்
2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இன்று, வியாழன் அன்று நடந்த ஆடவர் 50m ரைபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர் ஸ்வப்னில் குசலே மூன்றாவது இடத்தைப் பிடித்து இந்தியாவின் மூன்றாவது பதக்கத்தைப் பெற்றார்.
01 Aug 2024
ஒலிம்பிக்பாரிஸ் ஒலிம்பிக், ஹாக்கி: நடப்பு சாம்பியனான பெல்ஜியத்திடம் இந்தியா தோல்வி
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி, நடப்பு சாம்பியனான பெல்ஜியம் அணியிடம் தோல்வியுற்றது.
30 Jul 2024
ஒலிம்பிக்ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கல பதக்கம் வென்றனர்
நடந்து வரும் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடும் குழு தொடர்ந்து பிரகாசிக்கிறது.
29 Jul 2024
ஒலிம்பிக்பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: 3வது நாளில் கவனிக்க வேண்டிய சிறந்த இந்திய விளையாட்டு வீரர்கள்
முன்னதாக நேற்று ஜூலை 28 இந்தியாவிற்கு ஒரு வரலாற்று நாளாக அமைந்தது. ஏனெனில் பதக்க பட்டியலில் இந்தியாவின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.