பாராலிம்பிக்ஸ்: செய்தி

பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற நவ்தீப் சிங் மற்றும் சிம்ரன் ஷர்மாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற நவ்தீப் சிங் மற்றும் சிம்ரன் ஷர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் இந்திய வீரரின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக உயர்வு; காரணம் என்ன?

பாரிஸ் 2024 பாராலிம்பிக்ஸில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் எப்41 இல் இந்தியாவின் நவ்தீப் சிங்கின் வெள்ளிப் பதக்கம், தங்கப் பதக்கம் வென்ற ஈரானின் சதக் பெய்ட் சையத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, தங்கமாக உயர்த்தப்பட்டது.

08 Sep 2024

இந்தியா

முடிவுக்கு வருகிறது பாரிஸ் பாராலிம்பிக்ஸ்; இந்திய அணியின் அணிவகுப்பிற்கு தலைமை தாங்கும் ஹர்விந்தர் சிங், ப்ரீத்தி பால்

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் நிறைவு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் மற்றும் ஓட்டப்பந்தய வீராங்கனை ப்ரீத்தி பால் ஆகியோர் தேசியக் கொடி ஏந்தி இந்திய அணியின் அணிவகுப்பிற்கு தலைமையேற்ற உள்ளனர்.

06 Sep 2024

இந்தியா

பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் இந்தியாவின் பிரவீன் குமார்

2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி64 போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் 2.08 மீட்டர் தூரம் கடந்து தொடர்ந்து இரண்டாவது பாராலிம்பிக் பதக்கத்தை வென்றார்.

பாராலிம்பிக்ஸ் பதக்க மங்கைகளை நேரில் சந்தித்து வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

பாராலிம்பிக்ஸ் ஜூடோ: கபில் பர்மருக்கு வெண்கலம் பதக்கம்; இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 25ஐ எட்டியது

பார்வையற்ற ஜூடோ விளையாட்டு வீரரான கபில் பர்மர், ஆடவருக்கான 60 கிலோ (ஜே1) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், ஜூடோவில் இந்தியாவின் முதல் பாராலிம்பிக் பதக்கம் என்ற வரலாறு படைத்தார்.

பாரிஸ் பாராலிம்பிக்ஸில் ஐந்தாவது தங்கம்; பதக்கப்பட்டியலில் 13வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா

பாரிஸில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆடவர் கிளப் த்ரோ எஃப் 51இல் தரம்பிர் தங்கம் வென்றார்.

பாராலிம்பிக்கில் மின்னிய மற்றொரு தமிழ் மண்ணின் வைரம்: துளசிமதி முருகேசன்

22 வயதான பாரா-ஷட்லர் துளசிமதி முருகேசன் பாரிஸ் பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

பாராலிம்பிக் போட்டி 2024: பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்

இந்தாண்டு பாராலிம்பிக்ஸில், மொத்தம் 20 பதக்கங்களை வென்று, கடந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸ் சாதனையை முறியடித்து, இந்தியா வரலாறு படைத்துள்ளது.

04 Sep 2024

கவர்னர்

பாராலிம்பிக்ஸ் போட்டி தொடரில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டிய கவர்னர் ரவி 

பாராலிம்பிக்ஸ் போட்டித்தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது.

உயரம் தாண்டுதலில் ஹாட்ட்ரிக் சாதனை புரிந்த தமிழக வீரர் மாரியப்பன்

பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டி தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார்.

பாராலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு தங்கம் வென்ற முதல் இந்திய பெண்; வரலாறு படைத்த அவனி லெகாரா

பாராலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்றை பாரா துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) படைத்தார்.

பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: பாக்யஸ்ரீ ஜாதவ், சுமித் ஆன்டில் தேசியக் கொடி ஏந்திச் செல்வார்கள் என அறிவிப்பு

குண்டு எறிதல் சாம்பியனான பாக்யஸ்ரீ ஜாதவ் மற்றும் ஈட்டி எறிதல் வீரர் சுமித் ஆன்டில் ஆகியோர் வரவிருக்கும் 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ்பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதுகொடி ஏந்தியவர்களாக இந்தியா தேர்வு செய்துள்ளது.

ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக பாராலிம்பியன் பிரமோத் பகத்துக்கு 18 மாதங்கள் தடை

உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) ஊக்கமருந்து எதிர்ப்பு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக பிரமோத் பகத் 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.