NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பாரிஸ் பாராலிம்பிக்ஸில் ஐந்தாவது தங்கம்; பதக்கப்பட்டியலில் 13வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாரிஸ் பாராலிம்பிக்ஸில் ஐந்தாவது தங்கம்; பதக்கப்பட்டியலில் 13வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா
    பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு ஐந்தாவது தங்கம்

    பாரிஸ் பாராலிம்பிக்ஸில் ஐந்தாவது தங்கம்; பதக்கப்பட்டியலில் 13வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 05, 2024
    02:54 pm

    செய்தி முன்னோட்டம்

    பாரிஸில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆடவர் கிளப் த்ரோ எஃப் 51இல் தரம்பிர் தங்கம் வென்றார்.

    ஆடவர் கிளப் எறிதலில் தங்கம் வென்றதோடு, தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் எட்டி ஆசிய சாதனை படைத்தார்.

    இதன் மூலம், இந்தியா தனது டோக்கியோ பாராலிம்பிக் தங்கப் பதக்கப் பட்டியலை சமன் செய்தது.

    மேலும், டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா ஐந்து தங்கம், ஆறு வெள்ளி மற்றும் 8 வெண்கலம் வென்ற நிலையில், பாரிஸில், தற்போதுவரை இந்தியா ஐந்து தங்கம், எட்டு வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

    இதற்கிடையே, இந்த தங்கத்தின் மூலம், பாரிஸ் பாராலிம்பிக்ஸில் இந்தியா பதக்கப் பட்டியலில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    embed

    பாராலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் இந்தியா

    India is now 13th in Medal Table 🇮🇳👏 5️⃣ GOLD 🥇9️⃣ SILVER 🥈 1️⃣0️⃣ BRONZE 🥉#Paralympic2024 pic.twitter.com/83YPrnw5Vt— The Khel India (@TheKhelIndia) September 4, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாராலிம்பிக்ஸ்
    இந்தியா
    விளையாட்டு

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    பாராலிம்பிக்ஸ்

    ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக பாராலிம்பியன் பிரமோத் பகத்துக்கு 18 மாதங்கள் தடை ஒலிம்பிக்
    பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: பாக்யஸ்ரீ ஜாதவ், சுமித் ஆன்டில் தேசியக் கொடி ஏந்திச் செல்வார்கள் என அறிவிப்பு விளையாட்டு வீரர்கள்
    பாராலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு தங்கம் வென்ற முதல் இந்திய பெண்; வரலாறு படைத்த அவனி லெகாரா இந்தியா
    உயரம் தாண்டுதலில் ஹாட்ட்ரிக் சாதனை புரிந்த தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல்

    இந்தியா

    ஆதார் அடிப்படையில் அனுமதி; யுபிஎஸ்சி தேர்வில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க மத்திய அரசு அதிரடி முடிவு யுபிஎஸ்சி
    ₹4 கோடியில் புதிய வி8 வேண்டேஜ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஆஸ்டன் மார்ட்டின் ஆட்டோமொபைல்
    மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை விட மாணவர் தற்கொலை விகிதம் அதிகரிப்பு; பகீர் தகவல் தற்கொலை
    இந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சண்டிபுரா வைரஸ் தாக்குதல்: WHO உலக சுகாதார நிறுவனம்

    விளையாட்டு

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு வீரர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025