லக்ஷ்யா சென்: செய்தி

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் லக்ஷ்யா சென், பிரணாய் எச்.எஸ். 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பதினொன்றாம் நிலை வீரரான லக்ஷ்யா சென் 2023 BWF உலக சாம்பியன்ஷிப்பில் மொரீஷியஸின் ஜார்ஜஸ் ஜூலியன் பாலை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஜப்பான் ஓபன் 2023: பிரணாய் எச்.எஸ்., சாத்விக்/சிராக் காலிறுதியில் தோல்வி, லக்ஷ்யா சென் அரையிறுதிக்கு தகுதி

வெள்ளிக்கிழமை (ஜூலை 28) டோக்கியோவில் நடந்த ஜப்பான் ஓபன் 2023 சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர்.

ஜப்பான் ஓபன் 2023 : லக்ஷ்யா சென், பிரணாய்.எச்.எஸ்., சாத்விக் & சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை (ஜூலை27) நடைபெற்ற ஜப்பான் ஓபன் பேட்மிண்டனின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லக்ஷ்யா சென், பிரணாய்.எச்.எஸ். மற்றும் ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

யுஎஸ் ஓபன் : மூன்று இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

யுஎஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திஷா குப்தாவை தோற்கடித்தார்.

கனடா ஓபன் 2023 பட்டத்தை கைப்பற்றினார் இந்தியாவின் லக்ஷ்யா சென்

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) நடந்த கனடா ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்ஷ்யா சென் பட்டத்தை கைப்பற்றினார்.

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து மற்றும் லக்ஷ்யா சென் காலிறுதிக்கு தகுதி

பிவி சிந்து மற்றும் லக்ஷ்யா சென் கனடா ஓபன் சூப்பர் 500 போட்டியில் முறையே மகளிர் மற்றும் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவு காலிறுதிக்கு முன்னேறினர்.