மல்யுத்த போட்டி: செய்தி

வினேஷ் போகட்டிற்கு தங்க பதக்கம் வழங்கி கௌரவித்த ஊர் மக்கள்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25 அன்று ஹரியானாவில் உள்ள சர்வ்காப் பஞ்சாயத்தால் தங்கப் பதக்கத்துடன் கௌரவிக்கப்பட்டார்.

வினேஷ் போகட்டின் மேல்முறையீடு மனு தள்ளுபடி; அடுத்து என்ன செய்யப்போகிறது IOA?

வெள்ளிப் பதக்கத்திற்காக வினேஷ் போகட்டின் மேல்முறையீட்டை விளையாட்டு நடுவர் நீதிமன்றம் நிராகரித்ததால், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது 7வது பதக்கத்தை வெல்லாது.

பாரிஸ் விளையாட்டு கிராமத்தை விட்டு தாயகம் திரும்பும் வீர மங்கை வினேஷ் போகட்; வைரலாகும் புகைப்படங்கள்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தததை ஒட்டி, திங்களன்று வினேஷ் போகட் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தை விட்டு வெளியேறினார்.

மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் வெற்றி; பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்

மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக ஆறாவது பதக்கத்தை வென்றுள்ளார்.

ஒலிம்பிக் தகுதி நீக்கத்தினை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்

2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வியாழன் அன்று தனது ஓய்வை அறிவித்தார்.

EXPLAINER: வினேஷ் போகட் ஏன் ஒலிம்பிக் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்? மல்யுத்த எடை விதிகள் என்ன?

2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்க இறுதி போட்டியில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம்: கிராம் கணக்கில் எடை கூடியதால் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம்

மல்யுத்த வீரர் வினேஷ் போகட்50 கிலோ பிரிவில் 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

காயங்கள், சர்ச்சைகள், போராட்டங்களை மீறி ஒலிம்பிக் இறுதி போட்டியில் நுழைந்த வினேஷ் போகட்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 இன்று: இறுதி போட்டிக்கு தகுதி பெறுமா ஹாக்கி அணி

பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று ஆகஸ்ட் 6 , இந்தியா, புதிய நம்பிக்கையுடன் இரு போட்டிகளை எதிர்நோக்கியுள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகள் ஆகிய மூன்றிலும் முதலிடம் பிடித்துள்ளது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஆடவர் இந்திய ஹாக்கி அணி வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிக்காக இம்மாத இறுதியில் தென்னாப்பிரிக்கா செல்கிறது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் தேதி டிசம்பர் 8க்கு பிறகு அறிவிப்பு

நிறுத்தப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு, டிசம்பர் 8 அல்லது அதற்கு பிறகு வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம்; 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் ஆண்டிம் பங்கால்

மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் 2023இல் இந்தியாவின் ஆண்டிம் பங்கால் வெண்கலப் பதக்கம் வென்றதோடு, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றுள்ளார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

இளம் இந்திய மல்யுத்த வீராங்கனையான ஆண்டிம் பங்கால், நடப்பு உலக சாம்பியனான ஒலிவியா டொமினிக் பாரிஷை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அபிமன்யு அதிர்ச்சித் தோல்வி

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) செர்பியாவில் நடைபெற்ற நடைபெற்ற 70 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் அபிமன்யு தோல்வியடைந்தார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தற்காலிக தடை விதித்தது உலக மல்யுத்த கூட்டமைப்பு

உலக மல்யுத்த கூட்டமைப்பு (UWW) இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) உரிய நேரத்தில் தேர்தலை நடத்தாததால் கூட்டமைப்பிலிருந்து நீக்கியுள்ளது.

யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ப்ரியா மாலிக்

இந்திய இளம் மல்யுத்த வீராங்கனை ப்ரியா மாலிக், யு20 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.

31 May 2023

இந்தியா

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 'இறுதி சுற்று' நடிகை ரித்திகா சிங் 

இந்தியாவின் பெருமைக்குரிய மல்யுத்த வீர, வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

29 May 2023

இந்தியா

'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி!

இந்திய மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும்போது ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு, காவல்துறை அனைவரையும் கைது செய்தது.