NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / காயங்கள், சர்ச்சைகள், போராட்டங்களை மீறி ஒலிம்பிக் இறுதி போட்டியில் நுழைந்த வினேஷ் போகட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காயங்கள், சர்ச்சைகள், போராட்டங்களை மீறி ஒலிம்பிக் இறுதி போட்டியில் நுழைந்த வினேஷ் போகட்
    கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ்

    காயங்கள், சர்ச்சைகள், போராட்டங்களை மீறி ஒலிம்பிக் இறுதி போட்டியில் நுழைந்த வினேஷ் போகட்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 07, 2024
    09:24 am

    செய்தி முன்னோட்டம்

    மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    மல்யுத்த பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் 5-0 என்ற கணக்கில் கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    சாக்ஷி மாலிக்கிற்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் பெற்றுள்ளார்.

    இருப்பினும், வினேஷ் போகட், காயங்களுடன் போராடுவதில் இருந்து ஒலிம்பிக் இறுதிப் போட்டி வரை வந்தது சாதாரண பயணம் இல்லை. இங்கே நாம் அதை டிகோட் செய்கிறோம்.

    ஒலிம்பிக்

    2016ல் (ரியோ) பதக்கத்தை தவறவிட்டார் வினேஷ்

    2016 ரியோ விளையாட்டுப் போட்டியில் வினேஷ் தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகமானார்.

    48 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிப் போட்டியில் அவர் சீனாவின் சன் யானனிடம் எதிர்பாராதவிதமாக முழங்கால் காயத்தை எதிர்கொண்டு தோற்றார்.

    2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் காலிறுதியில் 53 கிலோ பிரிவில் வனேசா கலாட்ஜின்ஸ்காயாவிடம் தோல்வியடைந்தார்.

    தனது பாரிஸ் பயணத்தை உறுதிசெய்த பிறகு, வினேஷ் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை ஆனார்.

    சர்ச்சைகள்

    2021 முதல் 2023 வரை சர்ச்சைகள் வினேஷை சூழ்ந்தன

    வினேஷ் இது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

    டோக்கியோ ஒலிம்பிக் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு வினேஷை ஒழுக்கமின்மைக்காக இடைநீக்கம் செய்தது.

    2023 ஆம் ஆண்டு இந்திய மல்யுத்த கூட்டமைப்பும் சர்ச்சைகளால் சிதைக்கப்பட்டது.

    பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுக்கு ஆளான அப்போதைய WFI தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக வினேஷ் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

    வினேஷ் தனது சக மல்யுத்த வீரர்களுடன் சேர்ந்து அவரை ராஜினாமா செய்யுமாறு கோரினார்.

    வினேஷ், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான நேரடித் தகுதியைப் பெற்றார். இருப்பினும், பயிற்சியின் போது, முழங்காலில் ஏற்பட்ட காயம், போட்டியில் இருந்து விலகியது.

    நோய் காரணமாக ஹங்கேரியில் நடந்த புடாபெஸ்ட் தரவரிசை தொடரையும் அவர் தவறவிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒலிம்பிக்
    பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
    மல்யுத்த போட்டி
    மல்யுத்தம்

    சமீபத்திய

    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி
    தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல் பொறியியல்
    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான் பாகிஸ்தான்

    ஒலிம்பிக்

    பாரிஸ் ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆன்டி-செக்ஸ் படுக்கைகள்: கட்டுக்கதையா அல்லது உண்மையா? பாரிஸ்
    ஃபெடரேஷன் கோப்பையில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்  நீரஜ் சோப்ரா
    2024 ஒலிம்பிக்ஸிற்கு எதிராக ரஷ்யா AI ஐ மூலம் தவறான தகவல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் ரஷ்யா
    பாரிஸ் ஒலிம்பிக்ஸிற்கு தகுதி பெற்றார் டென்னிஸ் வீரர் சுமித் நகல் டென்னிஸ்

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ்

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: 3வது நாளில் கவனிக்க வேண்டிய சிறந்த இந்திய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்
    ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கல பதக்கம் வென்றனர் ஒலிம்பிக்
    பாரிஸ் ஒலிம்பிக், ஹாக்கி: நடப்பு சாம்பியனான பெல்ஜியத்திடம் இந்தியா தோல்வி ஒலிம்பிக்
    பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் துப்பாக்கி சூடு

    மல்யுத்த போட்டி

    'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி! மல்யுத்தம்
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 'இறுதி சுற்று' நடிகை ரித்திகா சிங்  இந்தியா
    யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ப்ரியா மாலிக் மல்யுத்தம்
    இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தற்காலிக தடை விதித்தது உலக மல்யுத்த கூட்டமைப்பு மல்யுத்தம்

    மல்யுத்தம்

    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை! இந்தியா
    ஜூன் 15க்குள் பாலியல் புகார் விசாரணை முடிவு! இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல்! அனுராக் தாக்கூர் அறிவிப்பு! மல்யுத்த வீரர்கள்
    இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பிற்கு ஜூலை 4இல் தேர்தல் மல்யுத்த வீரர்கள்
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025