NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பாரீஸ் ஒலிம்பிக், மல்யுத்தம்: வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாரீஸ் ஒலிம்பிக், மல்யுத்தம்: வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்
    இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார் வினேஷ்

    பாரீஸ் ஒலிம்பிக், மல்யுத்தம்: வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 07, 2024
    08:50 am

    செய்தி முன்னோட்டம்

    மல்யுத்த வீரர் வினேஷ் போகட், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    மல்யுத்தப் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டிக்கு வந்து வினேஷ் வரலாற்றை படைத்தார்.

    அரையிறுதியில் கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மானை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

    சாக்ஷி மாலிக்கிற்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னாள் வீராங்கனையான சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர்.

    பயணம்

    காலிறுதியில் நடப்பு சாம்பியனான சுசாகியை வினேஷ் போகட் வீழ்த்தினார்

    ஜப்பானின் யுய் சுசாகியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய வினேஷ் பலரின் பாராட்டையும் பெற்றார்.

    வினேஷ் R16 போட்டியில் 3-2 என்ற கணக்கில் கடைசி நேரத்தில் எடுத்ததன் மூலம் வெற்றி பெற்றார்.

    இதையடுத்து இந்திய வீராங்கனை, உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சை வீழ்த்தினார்.

    கால்இறுதிப் போட்டியில் 7-4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றார்.

    ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு எட்டாவது பதக்கத்தை வினேஷ் வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் கேடி ஜாதவ் ஆவார்.

    அவர் 1952இல் வெண்கலம் வென்றார்.

    சுஷில் குமார்-2008 மற்றும் 2012, யோகேஷ்வர் தத்-2012, சாக்ஷி மாலிக்-2016, ரவி குமார் தஹியா-2020, மற்றும் பஜ்ரங் புனியா-2020 ஆகியோர் இந்தியாவின் மற்ற பதக்கங்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
    ஒலிம்பிக்
    மல்யுத்தம்

    சமீபத்திய

    தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான் பாகிஸ்தான்
    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்
    மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பருவமழை
    ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்ட் தான்! அரண்டு போன அமெரிக்கா, கைதான Ex - FBI இயக்குனர் அமெரிக்கா

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ்

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: 3வது நாளில் கவனிக்க வேண்டிய சிறந்த இந்திய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்
    ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கல பதக்கம் வென்றனர் ஒலிம்பிக்
    பாரிஸ் ஒலிம்பிக், ஹாக்கி: நடப்பு சாம்பியனான பெல்ஜியத்திடம் இந்தியா தோல்வி ஒலிம்பிக்
    பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் துப்பாக்கி சூடு

    ஒலிம்பிக்

    டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு உள்நாட்டு போட்டியில் முதல்முறையாக பங்குபெறுகிறார் நீரஜ் சோப்ரா  நீரஜ் சோப்ரா
    பாரிஸ் ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆன்டி-செக்ஸ் படுக்கைகள்: கட்டுக்கதையா அல்லது உண்மையா? பாரிஸ்
    ஃபெடரேஷன் கோப்பையில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்  நீரஜ் சோப்ரா
    2024 ஒலிம்பிக்ஸிற்கு எதிராக ரஷ்யா AI ஐ மூலம் தவறான தகவல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் ரஷ்யா

    மல்யுத்தம்

    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! இந்தியா
    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை! இந்தியா
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 'இறுதி சுற்று' நடிகை ரித்திகா சிங்  இந்தியா
    ஜூன் 15க்குள் பாலியல் புகார் விசாரணை முடிவு! இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல்! அனுராக் தாக்கூர் அறிவிப்பு! மல்யுத்த வீரர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025