திரைப்பட விருது: செய்தி

ஆஸ்கார்ஸ் 2024: சிறந்த திரைப்படமாக ஓப்பன்ஹெய்மர் தேர்வு

96வது ஆஸ்கார் விருதுகளில், சிறந்த திரைப்படமாக கிறிஸ்டோஃபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்கார் விருது 2024: சிறந்த இசைக்கான விருது ஓப்பன்ஹெய்மரரும், சிறந்த பாடலுக்கான விருதை பார்பி திரைப்படமும் பெறுகிறது

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெற்று வரும் 96 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழக அரசின் 2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு 

2015ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.

ஜவான் படத்திற்காக தாதா சாஹேப் பால்கே விருதுகளை வென்ற ஷாருக்கான், நயன்தாரா

2024-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன.

இந்திரா காந்தி, நர்கிஸ் தத் ஆகியோரின் பெயர்களில் வழங்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் மாற்றம்

தேசிய திரைப்பட விருதுகளின் சில பிரிவுகளில் இருந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் மறைந்த நடிகை நர்கிஸ் தத்தின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

விடுதலை 1 & 2 படத்திற்காக ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் வெற்றிமாறனுக்கு கிடைத்த மரியாதை 

நெதர்லாண்ட்ஸில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டேம் பட விழாவிற்கு வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படம் தேர்வாகியிருந்தது.

ஆஸ்கார் விருதுகளுக்கான உத்தேச பட்டியல்: இந்திய சார்பில் தேர்வான '2018' போட்டியை விட்டு விலகியது

இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட "2018" திரைப்படம், ஆஸ்கர் விருதுகளுக்கான உத்தேசப்பட்டியலில் இடம்பெற தவறிவிட்டது.

22 Dec 2023

வடிவேலு

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வடிவேலு பெற்றார்

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை மாமன்னன் திரைப்படத்திற்காக நடிகர் வடிவேலு பெற்றார்.

2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை

சினிமா விருதுகளைப் பொறுத்தவரையில் இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த இரண்டு படைப்புகளுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.

புரூக்ளின் நைன்-நைன், ஹோமிசைட் சீரிஸ்களில் நடித்த ஆண்ட்ரே ப்ராகர் 61 வயதில் மரணம்

புரூக்ளின் நைன்-நைன் மற்றும் ஹோமிசைட்: லைஃப் ஆன் தி ஸ்ட்ரீட்டின் ஆகிய புகழ்பெற்ற ஹாலிவுட் சீரிஸ்களில் நடித்த ஆண்ட்ரே ப்ராகர், உடல் நலக்குறைவால் 61 வயதில் காலமானார்.

28 Sep 2023

நடிகர்

ஹாரிபாட்டர் பட நடிகர் சர் மைக்கேல் காம்பன் மரணமடைந்தார்

ஹரிபாட்டர் படங்களில் நடித்த சர் மைக்கேல் காம்பன் தனது 82வது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி தான், இருந்தாலும்.. : பாலிவுட் நடிகர் அனுபம் கேர்

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி அடைந்த நடிகர் அனுபம் கெர், தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த திரைப்படமாக அங்கீகரிக்கப்பட்டதால், இந்த வெற்றி கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்று கூறினார்.

சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெறுகிறது மாதவனின் ராக்கெட்ட்ரி; சிறந்த நடிகராக அல்லு அர்ஜுன் தேர்வு 

இந்திய சினிமாவில் மிக மதிப்பிற்குரிய விருதுகளுள் ஒன்று தான் 'தேசிய விருது'. கடந்த 69 ஆண்டுகளாக இந்த விருது தொடர்ந்து வழங்கப்பட்டு கலைஞர்களை சிறப்பித்து வருகிறது.

69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது

ஆண்டுதோறும், இந்தியாவின் தலைசிறந்த படங்களும், அதில் பணிபுரிந்த கலைஞர்களுக்கும் தேசிய விருதுகள் தரப்படும்.

28 Jul 2023

தனுஷ்

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் டீஸர் வெளியானது 

நடிகர் தனுஷின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.