ஷாருக்கான்: செய்தி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் 'கடைசி ஆசையை' நிறைவேற்றிய ஷாருக்கான்!

கடந்த சில நாட்களாக பாலிவுட்டின் சுப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ரசிகர் ஒருவரின் ட்வீட், ட்விட்டரில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

மீண்டும் அளிக்கப்பட்ட ட்விட்டர் 'ப்ளூ செக்மார்க்'.. என்ன காரணம்? 

வருவாயை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக ப்ளூ செக்மார்க் வசதியை கட்டண சேவையாக மாற்றினார் ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்.

கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் நீல நிற செக் மார்க்கை நீக்கியது ட்விட்டர்! 

ட்விட்டரில் முன்னர் வழங்கப்பட்ட நீல நிற செக்மார்க்கை இலவசமாக வைத்துக் கொள்வதற்கு ஏப்ரல் 20-ஐ கடைசி நாள் என அறிவித்திருந்தது ட்விட்டர்.

டெல்லி விபத்து

இந்தியா

காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் ஷாருக்கான் நிதியுதவி

டெல்லி கஞ்சவாலா பகுதியில், புத்தாண்டு கொண்டாடிவிட்டு நள்ளிரவில் குடிபோதையில் 5 பேர் காரில் வந்துள்ளனர்.

'பதான்' படத்தின் முதல் பாடல் டிசம்பர் மாதம் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது

பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்து வெளி வரவுள்ள 'பதான்' படம் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரியில் அதிகபட்ச திரையரங்குகளில் வெளியாக உள்ளன .