NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'பதான்' படத்தின் முதல் பாடல் டிசம்பர் மாதம் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது
    பொழுதுபோக்கு

    'பதான்' படத்தின் முதல் பாடல் டிசம்பர் மாதம் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது

    'பதான்' படத்தின் முதல் பாடல் டிசம்பர் மாதம் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது
    எழுதியவர் Saranya Shankar
    Dec 12, 2022, 07:32 pm 1 நிமிட வாசிப்பு
    'பதான்' படத்தின் முதல் பாடல் டிசம்பர் மாதம் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது
    வெளியாக இருக்கும் ஷாருக் கானின் 'பதான்'

    பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்து வெளி வரவுள்ள 'பதான்' படம் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரியில் அதிகபட்ச திரையரங்குகளில் வெளியாக உள்ளன . இப்படத்தின் திரைக்கதையை ஸ்ரீதர் ராகவனும் மற்றும் சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இது ஒரு ஆக்சன் த்ரில்லர் படமாகும். இப்படத்தில் ஷாருக் கான் உடன் ஜான் ஆபிரகாம் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு வெளியான ஜீரோ திரைப்படத்திற்குப் பிறகு ஷாருக்கான் இப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு விஷால்-சேகர் இசையமைத்துள்ளனர். பின்னணி இசையை சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா கோர்த்துள்ளனர்.

    'பதான்' படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஜனவரி 25, 2023 அன்று வெளியாகிறது.

    இது ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடிக்கும் 4-வது படமாகும். இருவரும் முன்னதாக 'ஹேப்பி நியூ இயர்', 'சென்னை எக்ஸ்பிரஸ்' மற்றும் 'ஓம் சாந்தி ஓம்' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதனையடுத்து, இந்த ஆண்டு ஷாருக்கானின் பிறந்தநாளில் இப்படத்தின் முதல் டீசர் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகின. இதனையடுத்து வருகிற 12-ம் தேதி டிசம்பர் மாதம் தீபிகா படுகோன் இடம்பெறும் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது. மேலும் ஜனவரி 25-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகின்றன.

    12-ம் தேதி 'பதான்' படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது.

    SRK - DEEPIKA - JOHN: ‘PATHAAN’ FIRST SONG ON 12 DEC… #YRF will unveil the first song [#BesharamRang] from #Pathaan, featuring #DeepikaPadukone - on 12 Dec 2022 at 11 am… Here’s the pic…#SRK #JohnAbraham pic.twitter.com/VCwXr3QBzs

    — taran adarsh (@taran_adarsh) December 9, 2022
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    ஷாருக்கான்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    ஷாருக்கான்

    காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் ஷாருக்கான் நிதியுதவி இந்தியா

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023