NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஜவானில் மிரட்டும் விஜய் சேதுபதி; ஷாருக்கான் வெளியிட்ட போஸ்டர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜவானில் மிரட்டும் விஜய் சேதுபதி; ஷாருக்கான் வெளியிட்ட போஸ்டர்
    'The Dealer of Death':ஜவானில் மிரட்டும் விஜய் சேதுபதி

    ஜவானில் மிரட்டும் விஜய் சேதுபதி; ஷாருக்கான் வெளியிட்ட போஸ்டர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 24, 2023
    02:59 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான். அவர் தற்போது அட்லீயின் இயக்கத்தில் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

    அதில் இரு வித்யாசமான கெட்அப்களில் ஷாருக்கான் தோன்றுவது போல அமைந்திருந்தது. படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் தீபிகா படுகோன் மற்றும் ப்ரியாமணி ஆகியோர் நடிக்கின்றனர்.

    இவர்கள் காட்சிகள் அனைத்துமே ட்ரைலரில் இடம்பிடித்திருந்தாலும், முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் எனக்கூறப்பட்ட நிலையில், அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் எதுவுமே திரையிடப்படவில்லை.

    இந்நிலையில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, வித்தியாசமான கெட்அப்பில், நடிகர் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் ஒன்றை இன்று வெளியிட்டார் நடிகர் ஷாருக்கான். அந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஜவானில் மிரட்டும் விஜய் சேதுபதி

    There's no stopping him... or is there? Watch out! #VijaySethupathi #JawanPrevue Out Now! #Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/BdD3OKttMZ

    — Shah Rukh Khan (@iamsrk) July 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய் சேதுபதி
    ஷாருக்கான்
    வைரலான ட்வீட்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி -காத்ரீனா கைஃப் நடிக்கும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    தொடர்ந்து விருதுகளை குவித்து வரும் மாமனிதன் படம்; நடிகை காயத்ரிக்கு விருது தமிழ் திரைப்படம்
    பிறந்தநாள் ஸ்பெஷல்: விஜய் சேதுபதியின் திரைப்பயணம் பற்றிய சிறு தொகுப்பு பொழுதுபோக்கு
    ட்ரிம்மாக மாறியதன் ரகசியம் குறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி பொழுதுபோக்கு

    ஷாருக்கான்

    'பதான்' படத்தின் முதல் பாடல் டிசம்பர் மாதம் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது தீபிகா படுகோன்
    காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் ஷாருக்கான் நிதியுதவி இந்தியா
    கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் நீல நிற செக் மார்க்கை நீக்கியது ட்விட்டர்!  ட்விட்டர்
    மீண்டும் அளிக்கப்பட்ட ட்விட்டர் 'ப்ளூ செக்மார்க்'.. என்ன காரணம்?  ட்விட்டர்

    வைரலான ட்வீட்

    PS -ல் நடித்த நடிகைகளை புகழ்ந்தது ஒரு குத்தமாயா?! விவாத மேடை ஆன ட்விட்டர் பதிவு கோலிவுட்
    அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்: திரைப்பட சர்ச்சைக்கு மத்தியில் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் ஏஆர் ரஹ்மான்
    மறைந்த நடிகர் மனோபாலா கடைசியாக நடித்த படம்: வைரலாகும் புகைப்படங்கள்  கோலிவுட்
    உழைச்சது எல்லாம் வீணாப்போச்சு! லைவ் வீடியோ கண்ணீர்விட்டு அழுத நடிகை சதா கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025