இசை வெளியீடு: செய்தி

இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகவுள்ளது.

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் 'பாரா' வெளியானது

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் 'பாரா' தற்போது வெளியாகியுள்ளது.

இசை கலைஞர்கள் சங்க தேர்தல்: புதிய தலைவரானார் சபேசன்

சர்ச்சைகளில் சிக்கியிருந்த இசை கலைஞர்கள் சங்க தேர்தல், நேற்று நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில், சபேசன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ருதிஹாசன்- லோகேஷ் கனகராஜ் இணையவிருக்கும் புதிய ப்ராஜெக்ட் இதுதான்

நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ள புதிய ப்ராஜெக்ட் ஒன்றை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவிற்கு தேதி குறிச்சாச்சு! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு 

ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'.

07 Dec 2023

அமீர்

ரீவைண்ட் 2023: திரைத்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய சர்ச்சைகள் 1 - அமீரும், ஞானவேல் ராஜாவும்

இந்த ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் வெடித்த பருத்திவீரன் திரைப்படம் தொடர்பான சர்ச்சை, இவ்வாண்டில் தமிழ் சினிமாவில் உருவான மிகப்பெரிய சர்ச்சையாக மாறிப்போனது.

இயக்குனர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் என்ன பிரச்சனை?

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இடையே நீண்ட காலமாகவே பிரச்சனை இருந்து வரும் நிலையில், தற்போது அது மேலும் முற்றியுள்ளது.

08 Nov 2023

தனுஷ்

கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா

நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த, படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

30 Oct 2023

லியோ

லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி

நவம்பர் 1 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு, தமிழ்நாடு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

கார்த்தியின், ஜப்பான் திரைப்பட ஆடியோ லான்ச், இன்னும் 3 நாட்களில்!

கார்த்தியின் 25வது திரைப்படமான 'ஜப்பான்', நவம்பர் 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தொடரும் சர்ச்சைகள்: வெளியாகுமா 'லியோ' திரைப்படம்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது.

06 Oct 2023

இயற்கை

லியோ ட்ரெய்லரும் ரசிகர்களின் பொறுப்பின்மையும்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

27 Sep 2023

லியோ

விஜய்- அனிருத் கூட்டணியில் உருவான படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள்: ஒரு பார்வை

லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், நிகழ்ச்சிக்கு பாஸ் கேட்டு வந்த கோரிக்கைகளை அடுத்தும் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்தது.

27 Sep 2023

லியோ

லியோ இசைவெளியீட்டு விழா ரத்தானதை தொடர்ந்து ட்ரெண்ட் ஆகும் 'We Stand With Leo' ஹாஷ்டேக்; காரணம் என்ன?

அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம், 'லியோ'.

18 Sep 2023

லியோ

செப்., 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா: கட்டுப்பாடுகள் விதிப்பு

விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என விஜய் நற்பணி மன்ற தலைவர், புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

31 Aug 2023

சென்னை

சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள் 

இயக்குனர் அட்லீ முதல்முறையாக பாலிவுட் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

வாரிசு

விஜய்

"முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்" விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ்

தளபதி விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் வாரிசு. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இசை நிகழ்ச்சி

ஏஆர் ரஹ்மான்

ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார்.

ஏ. ஆர். ரகுமானின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளத்தில் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.