இசையமைப்பாளர்கள்: செய்தி

அச்சுஅசலாக அப்பாவை போலவே இருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன்!

இசையமைப்பாளர் வித்யாசாகர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

'ஆடி போனா' முதல் 'மைனரு வேட்டி கட்டி' வரை நம்மை ஆட்டம் போட வைத்த சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாள்! 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தமிழ் சினிமாவில் ஒரு புதுவிதமான இசையை அறிமுகப்படுத்தினார் எனக்கூறலாம்.

அன்னையர் தின ஸ்பெஷல்: தமிழ் சினிமாவின் சிறந்த அம்மா பாடல்கள் 

இன்று அன்னையர் தினம். கோலிவுட் வரலாற்றில், 'அம்மா செண்டிமெண்ட்' இல்லாத பேமிலி படங்களே இல்லை எனலாம். தாய்க்கும், மகனுக்கும் இருக்கும் பிரியத்தை வெளிக்காட்ட கவிஞர்களும் போட்டிபோட்டு கொண்டு பல அழகிய பாடல்களை தந்துள்ளனர்.

ஆட்டோ டிரைவராக மாறிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்! என்ன நடந்தது?

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் சந்தோஷ் நாராயணன். பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன்.

மாதவன்-சித்தார்த் படத்தில், இசையமைப்பாளராக அறிமுகமான பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அறிமுகமானவர் ஷக்திஸ்ரீ கோபாலன்.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற பாடல், இசை திருட்டில் உருவானதா?

கடந்த ஆண்டு, காந்தாரா தயாரிப்பாளர்கள் மீது, அதில் இடம்பெற்ற பாடல், 'தாய்க்குடம் பிரிட்ஜ்' என்ற தனியார் இசை குழு அமைத்த பாடலில் இருந்து திருடப்பட்டது என ஓர் வழக்கு தொடரப்பட்டது நினைவிருக்கலாம்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman

சமீபத்தில், ஏ.ஆர்.ரஹ்மான், புனேவில் இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

'காதலுக்கு மரியாதை': மனைவியை ட்ரோல் செய்த கஸ்தூரிக்கு, ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான பதில்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சமீபத்தில் ஒரு பிரபல தனியார் ஊடகம் விருது வழங்கி கௌரவித்தது. அதை தனது மனைவியுடன் வந்து பெற்றுக்கொண்டார் ரஹ்மான்.

திரையுலகில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த இமான்

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான். இவர் இசைத்துறையில் கால்பதித்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்: மலரே...மௌனமா.. என வருடிய மெலடி மன்னரின் பிறந்தநாள் இன்று

வித்யாசாகர் ராமச்சந்திர ராவ் என்று பெயரிடப்பட்ட வித்யாசாகர், மார்ச் 2, 1963 அன்று ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தார். 19 -ஆம் நூற்றாண்டின் இந்திய கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் நினைவாக அவருக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்

இசைக்கான உயரிய விருதான 'கிராமி' விருதை, பெங்களூரை சேர்ந்த ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.

தான் 90 சதவிகிதம் குணமாகி விட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை துவங்க போவதாகவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்

'பிச்சைக்காரன் 2 ' படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, ஒரு விபத்தில் சிக்கி, காயம் ஏற்பட்டது.

"இந்திய சினிமாவில் இசைக்கு சிறந்த பங்களிப்பு" அளித்ததற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு விருது

சமீபத்தில் 'ஸ்டார்டஸ்ட் மேக்னா' என்ற நிறுவனம், தனது 50-வது ஆண்டு வெள்ளிவிழாவை கொண்டாடும் விதமாக மும்பையில் ஒரு விழாவை ஏற்பாடு செய்து இருந்தது. அதில் இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.